அரசின் தலைமை வழக்கறிஞர் ராஜினாமா - தலைமை செயலாளருக்கு கடிதம் அனுப்பி வைப்பு
பதிவு : மே 03, 2021, 03:50 PM
தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய நாராயணன், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய நாராயணன், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். சட்ட மன்ற பொதுத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றதை அடுத்து, அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை, தமிழக அரசின் தலைமைச் செயலாளர், சட்டத்துறை செயலாளருக்கு அனுப்பி வைத்தார். புதிய அரசு பொறுப்பேற்றதும், புதிய தலைமை வழக்கறிஞர் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 


ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.