"பொன் எழுத்துக்களால் பொறிக்கத்தக்க வெற்றி"- ஸ்டாலினுக்கு வைகோ வாழ்த்து
பதிவு : மே 03, 2021, 02:47 PM
சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று முதல்வராக பதவியேற்க உள்ள ஸ்டாலினை சந்தித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வாழ்த்து கூறினார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுகவின் இந்த வெற்றி திராவிட வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கத்தக்கது என்றார். மேலும், மொத்த இந்தியாவின் பார்வையும் தமிழகத்தின் பக்கம் திரும்பியிருப்பதாகவும், சமத்துவ சமூகத்தை அமைப்பதில் அனைவரும் தமிழக முதல்வர் தலைமையில் இயங்கக்கூடிய சூழல் ஏற்பட்டிருப்பதாகவும் கூறினார். மேலும், தேர்தலில் மதிமுக பெற்ற வெற்றியானது, திமுகவால் கிடைத்தது எனவும் வைகோ கூறினார்.  

பிற செய்திகள்

முதலமைச்சராகிறார் திமுக தலைவர் ஸ்டாலின் - வரும் 7ஆம் தேதி பதவி ஏற்பு விழா

தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி உள்ளது.

28 views

வாக்காளர்களுக்கு ஈபிஎஸ் - ஓபிஎஸ் நன்றி

தமிழகத்தில் தேர்தலில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர்.

107 views

ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி ட்விட்டர் மூலம் வாழ்த்து

தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து கூறி வரும் நிலையில், அவருக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்

205 views

கேரளாவில் மார்க்சிஸ்ட் கட்சி வகுத்த வியூகங்கள் - சந்தித்த சவால்கள்

கேரளாவில் ஆட்சியை தக்கவைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வகுத்த வியூகங்கள், சந்தித்த சவால்களை பார்க்கலாம்...

34 views

கேரளாவில் மீண்டும் இடதுசாரிகள் ஆட்சி - 40 ஆண்டு டிரெண்டை முறியடித்த பினராயி

கேரளாவில் இடதுசாரி கூட்டணி அபார வெற்றியை பதிவு செய்து ஆட்சியை தக்கவைத்துள்ளது.

43 views

தோல்வியிலும் துவளாத "நாம் தமிழர்"- பெரும்பாலான தொகுதிகளில் மூன்றாம் இடம்...

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியும் சீமானும் சாதித்தது என்ன என்பதை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...

98 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.