ஒரே நாளில் புதிதாக 3.68 லட்சம் பேருக்கு கொரோனா - 3417 பேர் உயிரிழப்பு
பதிவு : மே 03, 2021, 01:13 PM
கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 417 பேர் உயிரிழந்துள்ளனர்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின்படி, 
கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து  68 ஆயிரத்து 147 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது.  இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை ஒரு கோடியே 
99 லட்சத்து 25ஆயிரத்து 604ஆக  உயர்ந்துள்ளது.3 ஆயிரத்து 417 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, மொத்த இறப்பு எண்ணிக்கை இரண்டு லட்சத்து 18 ஆயிரத்து 959 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மூன்று லட்சத்து732 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த நிலையில், 
34 லட்சத்து 13 ஆயிரத்து 642 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 
இதுவரை 15 கோடியே 71 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6213 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

904 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

302 views

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

90 views

உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகள் காலிப் பணியிடம்...40% இடங்கள் நிரப்பாததால் சிக்கலான சூழல்

உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகள் காலிப் பணியிடம்...40% இடங்கள் நிரப்பாததால் சிக்கலான சூழல்

61 views

பிற செய்திகள்

முதலமைச்சராக பதவியேற்கும் ஸ்டாலின் - இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வாழ்த்து

தமிழக முதலமைச்சராக பதவியேற்க உள்ள திமுக தலைவர் ஸ்டாலினுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் உபதலைவர் செந்தில் தொண்டைமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

51 views

தமிழக முதல்வர் ஆகிறார் ஸ்டாலின்...இருநாட்டு மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு - ஸ்டாலினை வாழ்த்திய இலங்கை எம்பி

திமுகவின் வெற்றி இலங்கை தமிழர்களுக்கு அர்த்தமுள்ள வெற்றியாக அமையும் என்று எதிர்பார்ப்பதாக இலங்கை எம்பி வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

187 views

முதல் தேர்தலில் கமல்ஹாசனின் தாக்கம்... கமல்ஹாசன் - எதிர்பார்ப்பும், தேர்தல் முடிவும்

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தோல்வியடைந்த நிலையில், மீதிருந்த எதிர்பார்ப்புகளையும் தேர்தல் முடிவு அமைந்த விதத்தையும் அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு...

847 views

ஸ்டாலினுக்கு மலேசிய அமைச்சர் வாழ்த்து

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று முதல்வராக பொறுப்பேற்கவுள்ள திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

139 views

சேப்பாக்கத்தில் சிக்சர் அடித்த உதயநிதி...முதல் தேர்தலிலேயே வெற்றி கண்ட வாரிசு...

சேப்பாக்கத்தில் சிக்சர் அடித்த உதயநிதி...முதல் தேர்தலிலேயே வெற்றி கண்ட வாரிசு...

307 views

மக்களிடம் புகார்களை பெற்ற ஸ்டாலின்... புகார்களை தீர்த்து வைப்பாரா முதல்வர் ஸ்டாலின்?

தற்போதைய சூழலில் திமுக தலைவர் ஸ்டாலின் மீது எழுந்துள்ள எதிர்பார்ப்பு பற்றி விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...

32 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.