ஸ்டாலினுக்கு மலேசிய அமைச்சர் வாழ்த்து
பதிவு : மே 03, 2021, 03:47 AM
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று முதல்வராக பொறுப்பேற்கவுள்ள திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் என மலேசிய மனிதவள அமைச்சர் டத்தோ சரவணன் கூறியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று முதல்வராக பொறுப்பேற்கவுள்ள திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் என மலேசிய மனிதவள அமைச்சர் டத்தோ சரவணன் கூறியுள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், கலைஞரின் இளவல்,  எமது அன்புச் சகோதரர் ஸ்டாலினுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார். மேலும், வளரட்டும் தமிழகம், தொடரட்டும் கலைஞரின் சகாப்தம் என மலேசிய அமைச்சர் டத்தோ சரவணன், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

முதலமைச்சர் பணியை தொடங்கினார் ஸ்டாலின் - 5 முக்கிய கோப்புகளில் ஸ்டாலின் கையெழுத்து

தமிழக முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக ஸ்டாலின் தலைமைச் செயலகம் வந்தார், பின்னர் 5 முக்கிய கோப்புகளில் முதலமைச்சர் ஸ்டாலின் கையெழுத்திட்டார்.

892 views

திமுக தலைவர் ஸ்டாலின், கட்சியிலும், ஆட்சியிலும் கடந்த வந்த பாதை

தமிழக முதலமைச்சராக பதவி ஏற்க உள்ள திமுக தலைவர் ஸ்டாலின், கட்சியிலும், ஆட்சியிலும் கடந்த வந்த பாதையை விவரிக்கிறது இந்த தொகுப்பு...

92 views

பிற செய்திகள்

முள்ளிவாய்க்கால் படுகொலை; மன்னாரில் நினைவேந்தல் அனுசரிப்பு

முள்ளிவாய்க்கால் படுகொலையின் 12-வது ஆண்டு நினைவேந்தல் மன்னாரிலும் அனுசரிக்கப்பட்டது.

20 views

ஆறுகளில் வெள்ளப் பெருக்கு: பிரேசிலின் அமேசானஸ் மாகாணத்தில் கொட்டித் தீர்த்த கன மழை

கன மழை - ஆறுகளில் வெள்ளப் பெருக்கு: பிரேசிலின் அமேசானஸ் மாகாணத்தில் கொட்டித் தீர்த்த கன மழையால், ஆறுகளில் உடைப்பு ஏற்பட்டு, அந்த மாகாணம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

7 views

சிங்கப்பூரில் பரவும் உருமாறிய வைரஸ்; சிறுவர், சிறுமியர்களை அதிகம் தாக்கும்

இந்தியாவில் உருவானதாக கூறப்படும் உருமாறிய கொரோனா வைரஸ், சிங்கபூரில் பரவ தொடங்கியுள்ளதால், அனைத்து பள்ளிகளையும் மூட உத்தரவிட்டுள்ளது.

1290 views

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா; ஆவணப்படத்தை வெளியிட்ட சீனா - 2500 நிமிட ஆவணப்படம்

சீன கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பிக்கப்பட்டு, 100 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, முழு நீள ஆவணப்படம் ஒன்றை சீனா உருவாக்கி உள்ளது.

33 views

இஸ்ரேல் - பாலஸ்தீனம் வலுக்கும் மோதல்; அமெரிக்க அதிபர் - இஸ்ரேல் பிரதமர் பேச்சு

இஸ்ரேல் - பாலஸ்தீனம் மோதல் தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் தொலைபேசியில் பேசினார்.

20 views

ஆப்கன் - தாலிபன் நீடிக்கும் பிரச்சினை; போருக்கு தயார் - ஆப்கன் அதிபர் பகிரங்க அறிவிப்பு

ஆப்கானிஸ்தான் அரசாங்கம், தாலிபன் பயங்கரவாதிகளுடன் போர் புரியத் தயாராக இருப்பதாக அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி பகிரங்கமாக அறிவித்து உள்ளார்

36 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.