குரு தேக் பகதூரின் 400-வது பிறந்தநாள் - குரு துவாராவில் பிரதமர் மோடி வழிபாடு
பதிவு : மே 01, 2021, 01:17 PM
டெல்லி குருவாராவில் உள்ள சீக்கிய கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார்.குரு தேக் பகதூரின் 400-வது பிறந்தநாள் - குரு துவாராவில் பிரதமர் மோடி வழிபாடு
குரு தேக் பகதூரின் 400-வது பிறந்தநாள் - குரு துவாராவில் பிரதமர் மோடி வழிபாடு 

டெல்லி குருவாராவில் உள்ள சீக்கிய கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார். சீக்கிய மதத்தின் ஒன்பாதவது குருவின் 400-வது பிறந்தநாளையொட்டி, குருதுவாராவில் உள்ள சிஸ் ஹஞ்ச் சாஹிப்  கோயில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. அங்கு வந்த பிரதமர் மோடியை சீக்கியர்கள் வரவேற்றனர். பின்னர், கோயிலுக்குள் சென்ற பிரதமர், சீக்கிய மரபுபடி, வழிபாட்டில் பங்கேற்றார். 

சீக்கிய மதத்தின் ஒன்பதாவது குருவான குரு தேக் பகதூரின் 400-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலுக்கு சிக்கியர்கள் படையெடுத்துள்ளனர். உறவினர்கள், நண்பர்கள், குடும்பத்தினருடன் வந்த சீக்கியர்கள், பொற்கோயிலில் உள்ள குளத்தில் புனித நீராடினர். பின்னர் பொற்கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பங்கேற்றனர். 

தொடர்புடைய செய்திகள்

இன்று - நடிகர் அஜித் - 50வது பிறந்த நாள்... சோதனைகளைக் கடந்து சாதித்த நட்சத்திரம்

தல என்று ரசிகர்களால் ப்ரியமுடன் அழைக்கப்படும் நடிகர் அஜித் பிறந்த நாள் இன்று.

260 views

நடிகை த்ரிஷா பிறந்தநாள் இன்று... திரை பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து

நடிகை த்ரிஷா இன்று தனது 38ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். கேரளாவை பூர்விமாக கொண்ட த்ரிஷா 1983ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர்.

33 views

பிற செய்திகள்

கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டும் வீடு வீடாக சென்று தடுப்பூசி போடுவதே தீர்வு; பிரியங்கா காந்தி யோசனை

வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தாமல் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது என தெரிவித்துள்ள பிரியங்கா காந்தி, தடுப்பூசி நிறுவனங்களுக்கு சென்று புகைப்படம் எடுத்த பிரதமர் மோடி, கடந்த ஜனவரி மாதம் வரை காலதாமதம் செய்து, இந்தியாவுக்கான முதல் தடுப்பூசி கொள்முதல் ஒப்பந்தத்தை போட்டது ஏன் ? என கேள்வி எழுப்பியுள்ளார்.

31 views

கங்கையில் மிதக்கும் சடலங்கள்; கொரோனாவால் உயிரிழந்தவர்காளா?

கொரோனா 2-வது அலையில் நாடு தத்தளிக்கும் சூழலில், மற்றொரு துயரமாக உத்தரபிரதேசத்தில் கொரோனாவில் உயிரிழந்தவர்கள் சடலம் கங்கையில் விடப்படுகிறது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

23 views

கொரோனா சிகிச்சைக்கு புதிய மருந்து; மத்திய அரசின் டி.ஆர்.டி.ஒ நிறுவனம் சாதனை

கொரோனா சிகிச்சைக்கு புதிய மருந்து மத்திய அரசின் டி.ஆர்..டி.ஒ நிறுவனம் சாதனை.ஆக்சிஜன் தேவையை வெகுவாக குறைக்கும் மருந்து.

157 views

கொரோனாவில் சாணம் இருந்து பாதுகாக்காது; மருத்துவர்கள் எச்சரிக்கை

கொரோனாவில் இருந்து பாதுகாக்காது. சாணத்தை உடலில் பூசிக்கொள்வது ஆபத்தானது. மருத்துவர்கள் எச்சரிக்கை செய்கின்றனர். இந்திய மருத்துவ சங்க தலைவர் எச்சரிக்கை.

104 views

அதிகரித்து வரும் கொரோனா தொற்று; எந்தெந்த மாநிலங்களில் பாதிப்பு அதிகம்? - மத்திய அரசு தகவல்

நாடு முழுவதும் கொரோனா சிகிச்சை பெற்று வருபவர்களில், 83 சதவீதம் பேர் கர்நாடகா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட 13 மாநிலங்களை சேர்ந்தவர்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

328 views

2-18 வயதினருக்கான கோவாக்சின் தடுப்பூசி; 2,3 ஆம் கட்ட சோதனைக்கு அனுமதி கோரி மனு

2 வயது முதல் 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு செலுத்துவதற்கான கோவாக்சின் தடுப்பூசி, 2 மற்றும் 3-ம் கட்ட பரிசோதனையை மேற்கொள்ள நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.

34 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.