இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 4 லட்சத்தை தாண்டியது
பதிவு : மே 01, 2021, 11:20 AM
கொரோனா 2-வது அலை வேகம் காரணமாக இந்தியாவில் தினசரி பாதிப்பு 4 லட்சத்தை தாண்டியுள்ளது.
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 4 லட்சத்தை தாண்டியது

கொரோனா 2-வது அலை வேகம் காரணமாக இந்தியாவில் தினசரி பாதிப்பு 4 லட்சத்தை தாண்டியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின்படி,கடந்த 24 மணி நேரத்தில் 4 லட்சத்து ஆயிரத்து 993 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது.இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை ஒரு கோடியே 91 லட்சத்து 64ஆயிரத்து 969ஆக  உயர்ந்துள்ளது.3 ஆயிரத்து 523 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, மொத்த இறப்பு எண்ணிக்கை இரண்டு லட்சத்து 11 ஆயிரத்து 853 ஆக அதிகரித்துள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு லட்சத்து 99 ஆயிரத்து 988 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த நிலையில், 32 லட்சத்து 68 ஆயிரத்து 710 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.இதுவரை 15 புள்ளி 49 கோடிக்கும் மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

5978 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

838 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

289 views

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

59 views

உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகள் காலிப் பணியிடம்...40% இடங்கள் நிரப்பாததால் சிக்கலான சூழல்

உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகள் காலிப் பணியிடம்...40% இடங்கள் நிரப்பாததால் சிக்கலான சூழல்

43 views

பிற செய்திகள்

இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்ல கட்டுப்பாடு

இந்தியாவில் இருந்து பயணிக்கும் பயணிகளுக்கான புதிய கட்டுப்பாடுகளை அமெரிக்க அரசு அறிவித்து உள்ளது.

7 views

ஆக்சிஜன் பற்றாக்குறை எதிரொலி.. இந்திய கடற்படை உதவிக்கரம்

ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்வதற்காக சமுத்ரா சேது திட்டத்தின் இரண்டாம் கட்ட பணியை இந்திய கடற்படை தொடங்கியுள்ளது

10 views

கொரோனா - இந்தியர்கள் நலம் பெற வழிபாடு... உதவிக்கரம் நீட்டும் இங்கி. வாழ் இந்தியர்கள்

கொரோனா தொற்றில் இருந்து இந்தியர்கள் நலம் பெற வழிபாடு நடத்தும், இங்கிலாந்து வாழ் இந்தியர்கள், உதவிக்கரம் நீட்டும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

10 views

கொரோனாவுக்கு முன்னாள் அட்டர்னி ஜெனரலாக பதவிவகித்த சோலிசோரப்ஜி காலமானார்

கொரோனாவுக்கு 91 வயதான முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சோரப்ஜி காலமானார்

18 views

"ஊரடங்கை அமல்படுத்த மாட்டோம்" - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உறுதி

கேரள மாநிலத்தில் ஊரடங்கு அமல்படுத்த மாட்டோம் என்றும், தாங்களாக சுய ஊரடங்கை பின்பற்ற வேண்டும் என மக்களுக்கு கேரள முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

64 views

"3 மாதத்தில் அனைவருக்கும் தடுப்பூசி" - அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி மக்கள் அனைவருக்கும் அடுத்து 3 மாதத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என அம்மாநில முதலமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.