அரசியல் கட்சி முகவர்களுக்கான கட்டுப்பாடுகள் - திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடிதம்
பதிவு : ஏப்ரல் 29, 2021, 04:49 PM
வாக்கு எண்ணும் மையத்திற்கு செல்லும் அரசியல் கட்சி முகவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளில், நடைமுறைச் சிக்கல்கள் உள்ளதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
தலைமை தேர்தல் ஆணையரும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரியும், வாக்கு எண்ணும் மையத்தில் அரசியல் கட்சி முகவர்கள் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து இருவேறு அறிவிப்புகள் வெளியிட்டுள்ளனர். 
தலைமை தேர்தல் அதிகாரியை பொறுத்தவரை, அரசியல் கட்சி முகவர்கள் 72 மணிநேரத்திற்குள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டிருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா தடுப்பூசி ஒரு தவணை போட்டிருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேசமயம், அரசியல் கட்சி முகவர்கள் 48 மணிநேரத்திற்கு முன் கொரோனா பரிசோதனை மேற்கொண்டிருக்க வேண்டும் எனவும்,கொரோனா தடுப்பூசி இரண்டு தவணையும் போட்டிருக்க வேண்டும் என்றும் தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.அடிப்படையில் மாறுபட்ட இந்த அறிவிப்புகளில் உள்ள முரண்களைக் களைய வேண்டும் என வலியுறுத்தி உள்ள ஆர்.எஸ்.பாரதி, அரசியல் கட்சி முகவர்கள், முழு கவச உடை அணிய வேண்டும் என்ற தலைமை தேர்தல் ஆணையத்தின் உத்தரவை, பல்வேறு மருத்துவப் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6592 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1198 views

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

265 views

ஊரடங்கில் ஆன்லைன் விற்பனை அதிகரிப்பு - அமேசான் நிறுவனத்தின் நிகர லாபம் 3 மடங்கு அதிகரிப்பு

கொரோனா ஊரடங்கில் ஆன்லைன் விற்பனைகள் அதிகரித்துள்ளதால், அமேசான் நிறுவனத்தின் நிகர லாபம் 2021ன் முதல் காலாண்டில், 3 மடங்காக அதிகரித்துள்ளது.

75 views

பிற செய்திகள்

அதிமுக சார்பில் ரூ.1 கோடி நிவாரண நிதி; எம்பி, எம்எல்ஏக்கள் ஒரு மாத ஊதியம் நிதியுதவி

கொரோனா தடுப்பு பணிகளுக்காக அதிமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

35 views

கொரோனா தடுப்பு நடவடிக்கை - அனைத்துக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கொண்ட குழு அமைப்பு

கொரோனா தொற்றை பரவலாக கட்டுப்படுத்த, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், 13 கட்சி எம்.எல்.ஏ.க்கள் கொண்ட ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளது.

50 views

கொரோனா தடுப்பு நடவடிக்கை - அனைத்துக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கொண்ட குழு அமைப்பு

கொரோனா தொற்றை பரவலாக கட்டுப்படுத்த, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், 13 கட்சி எம்.எல்.ஏ.க்கள் கொண்ட ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளது.

31 views

நாட்டுக்கு முறையான கொரோனா தடுப்பூசி செயல்திட்டம் தேவை... பா.ஜ.க. அரசு மீது ராகுல்காந்தி சாடல்

நாட்டுக்கு முறையான கொரோனா தடுப்பூசி செயல்திட்டம் தேவை என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

33 views

மே 28 ஜி.எஸ்.டி கவுன்சில் - உறுப்பினராகிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்?

ஜி.எஸ்.டி. கவுன்சிலில் தமிழக அரசு சார்பில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பிரதிநிதியாக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

53 views

நிவாரண நிதி - உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண நிதி விநியோகத்தை சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தொடக்கிவைத்தார்.

174 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.