நாடாளுமன்றத்தில் ஜோ பைடன் உரை - சீனா குறித்து அதிகாரப்பூர்வமாக பேச்சு
பதிவு : ஏப்ரல் 29, 2021, 03:18 PM
அமெரிக்க நாடாளுமன்றத்தில் சீனா குறித்து பேசிய அந்நாட்டு அதிபர் ஜோ பைடன், இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்க ராணுவத்தின் இருப்பு பலப்படுத்தப்படும் என அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக 100 நாட்களை நிறைவு செய்வதையொட்டி ஜோ பைடன் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.  அமெரிக்கா எதிர்க்கொண்டுள்ள நெருக்கடி, அமெரிக்காவுக்கான வாய்ப்புக்கள், தேசத்தை வலுப்படுத்துவது மற்றும் ஜனநாயகத்திற்கு புத்துயிர் கொடுப்பது குறித்து பேச வந்திருப்பதாக தனது உரையை தொடங்கினார். அப்போது முதல் முறையாக அதிகாரப்பூர்வமாக சீனா விவகாரம் குறித்து பேசினார். சீன அதிபர் ஜின்பிங்குடன் பேச நீண்ட நேரம் எடுத்துக் கொண்டதாக கூறிய ஜோ பைடன், அவரிடம் அமெரிக்கா போட்டியை வரவேற்கிறது; மோதலை தேடவில்லை என்று கூறினேன் என்றார். மேலும் இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்க ராணுவத்தின் இருப்பு பலப்படுத்தப்படும் என்றும் தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகம் மேம்படுத்தப்படும் என்றும் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6405 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1024 views

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

171 views

மீண்டும் ஆட்சியமைக்கும் பினராயி விஜயன் - ஆளுநரை சந்தித்து நேரில் கடிதம் கொடுத்தார்

கேரள சட்டப்பேரவையில், வெற்றி பெற்றதையடுத்து, தமது முதல்வர் பதவியை பினராயி விஜயன் ராஜினாமா செய்துள்ளார்.

46 views

பிற செய்திகள்

கிழக்கு ஜெருசலத்தில் இஸ்ரேலிய போலீசாருக்கும், பாலஸ்தீனியர்களுக்கும் மோதல்

கிழக்கு ஜெருசலத்தில் இஸ்ரேலிய போலீசாருக்கும், பாலஸ்தீனியர்களுக்கும் மோதல்.

11 views

அமெரிக்காவில் அதிகரிக்கும் துப்பாக்கிச்சூடு... பைடன் அரசின் திட்டம் நிறைவேறுமா...?

அமெரிக்காவில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 73 துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் 86 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

18 views

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே மோதல்... வான்வெளி தாக்குதல் - 20பேர் உயிரிழப்பு

ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினரின் ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடியாக, இஸ்ரேல் பாதுகாப்பு படை நடத்திய வான்வெளி தாக்குதலில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

69 views

தேம்ஸ் நதியோரம் மாட்டிக் கொண்ட திமிங்கலம் - இரவு பகலாகப் போராடி மீட்பு

லண்டனின் தேம்ஸ் நதியில் சிக்கித் தவித்த சிறிய திமிங்கலம் ஒன்றை இரவு பகலாகப் போராடி மீட்புக் குழுவினர் மீட்டனர்.

165 views

ஜெர்மனி அனுப்பிய ஆக்சிஜன் தயாரிப்பு கருவி - ஜெர்மனி தூதர் ஆய்வு

இந்தியாவிற்கு ஜெர்மனி அனுப்பிய ஆக்சிஜன் தயாரிப்பு கருவிகளை அந்நாட்டு தூதர் வால்ட்டர் ஜெ லிண்டர் ஆய்வு செய்தார்.

41 views

சீனா ஏவிய ராக்கெட்டின் மிகப்பெரிய பாகம்.. இந்தியப் பெருங்கடலில் விழுந்தது

சீனா ஏவிய ராக்கேட்டின் மிகப்பெரிய பாகம் இந்தியப் பெருங்கடலில் விழுந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

65 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.