தமிழகத்தில் கொரோனா பாதிப்பு... தலைமைச் செயலாளர் இன்று ஆலோசனை
பதிவு : ஏப்ரல் 29, 2021, 10:35 AM
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு... தலைமைச் செயலாளர் இன்று ஆலோசனை
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு... தலைமைச் செயலாளர் இன்று ஆலோசனை 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 6 மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் தலைமைச் செயலாளர் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பாதிப்பு அதிகமுள்ள  காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, தேனி மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர்களோடு தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் காணொலி காட்சி மூலம் ஆலோசனையை மேற்கொள்கிறார். அப்போது மே மாதத்தில் நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டுப்பாடுகள் தொடர்பாக ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், வருவாய்த்துறை செயலாளர் அதுல்யா மிஸ்ரா, டிஜிபி திரிபாதி, சென்னை காவல்துறை ஆணையர் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் கலந்துகொள்கின்றனர் 

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

5381 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

781 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

280 views

உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகள் காலிப் பணியிடம்...40% இடங்கள் நிரப்பாததால் சிக்கலான சூழல்

உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகள் காலிப் பணியிடம்...40% இடங்கள் நிரப்பாததால் சிக்கலான சூழல்

37 views

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

31 views

பிற செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலை திறப்புக்கு எதிராக போராட்டம்... மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேச்சுவார்த்தை

ஸ்டெர்லைட் ஆலை திறப்புக்கு எதிராக போராட்டம்... மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேச்சுவார்த்தை

19 views

பசுமை தீர்ப்பாய நிபுணத்துவ உறுப்பினர் பதவி.. "விருப்பம் இல்லை" -கிரிஜா வைத்தியநாதன்

பசுமை தீர்ப்பாய நிபுணத்துவ உறுப்பினர் பதவி.. "விருப்பம் இல்லை" -கிரிஜா வைத்தியநாதன்

69 views

வாக்கு எண்ணும் மையத்தில் பரபரப்பு... தேர்தல் நடத்தும் அலுவலர் மீது புகார்

வாக்கு எண்ணும் மையத்தில் பரபரப்பு... தேர்தல் நடத்தும் அலுவலர் மீது புகார்

65 views

மறுதேர்வு, சிறப்பு அரியர் தேர்வு ஒத்திவைப்பு - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

மறுதேர்வு, சிறப்பு அரியர் தேர்வு ஒத்திவைப்பு - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

66 views

தமிழக ஆளுநருடன் உயர் அதிகாரிகள் சந்திப்பு - கொரோனா பரவல் குறித்து முக்கிய ஆலோசனை

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் உயர் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

17 views

தமிழகத்தில் மேலும் 16,665 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 16 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.