முதல்வர் காப்பீட்டின் கீழ் கொரோனா சிகிச்சை - கண்காணிக்க சிறப்பு அதிகாரியை நியமித்து அரசாணை வெளியீடு
பதிவு : ஏப்ரல் 28, 2021, 01:37 PM
சென்னை மாநகராட்சிக்கு சிறப்பு அதிகாரி நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
 ஐஏஎஸ் அதிகாரி தரேஸ் அகமதுவை சிறப்பு கண்காணிப்பு அதிகாரியாக நியமித்துள்ள தமிழக அரசு, முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் கொரோனா சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களை கண்காணிப்பார் என்று அரசாணையில் தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

5350 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

777 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

279 views

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

30 views

பிற செய்திகள்

தமிழக ஆளுநருடன் உயர் அதிகாரிகள் சந்திப்பு - கொரோனா பரவல் குறித்து முக்கிய ஆலோசனை

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் உயர் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

6 views

தமிழகத்தில் மேலும் 16,665 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 16 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

6 views

மே 2 வாக்கு எண்ணிக்கை - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

வாக்கு எண்ணும் மையத்திற்கு செல்வதற்கு முன் கொரோனா பரிசோதனை முடிவுகளை காட்ட வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

85 views

ரெம்டெசிவிர் மருந்து வாங்க காத்திருப்பு; விற்பனை நேரம், மையங்களை அதிகரிக்கவும் - கமல்ஹாசன் கோரிக்கை

ரெம்டெசிவிர் மருந்து விற்கும் மையங்களில் அதன் விற்பனை நேரத்தை, அதிகரிக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

37 views

"மே1 முதல் ஆசிரியர்கள் வரத் தேவையில்லை; வீட்டிலிருந்தே மாணவர்களை தயார்படுத்தலாம் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

கொரோனா பரவல் காரணமாக, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மே 1ஆம் தேதி முதல் பள்ளிக்கு வரத் தேவையில்லை என பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

73 views

இந்தியன்-2 பட விவகாரம் - ஷங்கர் மற்றும் தயாரிப்பு நிறுவனம் இடையிலான சமரச பேச்சு தோல்வி

இந்தியன்-2 திரைப்பட விவகாரம் தொடர்பாக இயக்குனர் ஷங்கர் மற்றும் தயாரிப்பு நிறுவனம் இடையிலான சமரச பேச்சு தோல்வி அடைந்தது.

299 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.