18 வயதை தாண்டியவர்களுக்கு தடுப்பூசி - இன்று மாலை 4 மணிக்கு முன்பதிவு தொடக்கம்
பதிவு : ஏப்ரல் 28, 2021, 11:24 AM
இந்தியாவில் 18 வயது நிறைவடைந்தவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான முன்பதிவு இன்று மாலை 4 மணிக்கு தொடங்குகிறது.
கொரோனா பரவலின் 2-ஆவது அலை வேகமெடுத்துவரும் நிலையில், மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. 45 வயதை தாண்டியவர்களுக்கு தற்போது தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில், வருகிற 1-ஆம் தேதி முதல் 18 வயதை கடந்தவர்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என சுகாதார அமைச்சர் ஹர்சவர்தன் அறிவித்தார். இந்நிலையில், அதற்கான முன்பதிவு cowin.gov.in எனும் வலைதளத்தில் இன்று மாலை 4 மணிக்கு தொடங்கும் என  சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது. மேலும், தடுப்பூசி செலுத்துவது தொடர்பான கூடுதல் விவரங்கள், பதிவு செய்தவர்களின் தொலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படுமென்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

5277 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

756 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

278 views

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

21 views

பிற செய்திகள்

ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசி - பிரேசில் சுகாதார அமைப்பு நிராகரிப்பு

ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசியை கொள்முதல் செய்ய பிரேசில் சுகாதார கட்டுப்பாட்டு அமைப்பு மறுப்பு தெரிவித்து உள்ளது

7 views

துணை நிலை ஆளுநருக்கு சர்வ அதிகாரம் - திருத்தச் சட்டம் அரசிதழில் வெளியீடு

துணை நிலை ஆளுநருக்கு சர்வ அதிகாரம் - திருத்தச் சட்டம் அரசிதழில் வெளியீடு

9 views

கொரோனா பாதிப்பு புதிய உச்சம் - ஒரே நாளில் 3,293 பேர் உயிரிழப்

கொரோனா பாதிப்பு புதிய உச்சம் - ஒரே நாளில் 3,293 பேர் உயிரிழப்

9 views

நட்சத்திர விடுதியில் 100 கொரோனா படுக்கைகள் - டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி

டெல்லியில் உள்ள அசோகா நட்சத்திர ஹோட்டலில் 100 கொரோனா படுக்கைகள் உருவாக்கும் உத்தரவை டெல்லி அரசு திரும்பப் பெற்றது.

14 views

"கர்நாடகாவில் முழு ஊரடங்கு தொடங்கியது" - வாகன சோதனையில் தீவிரம் காட்டாத கர்நாடகா போலீஸ்

கர்நாடகா மாநிலத்தில் நேற்று இரவு முதல், முழு ஊரடங்கு அமலுக்கு வந்த நிலையில், முதல் நாளில், எல்லையில், போலீசார் எந்த கெடுபிடியும் காட்டாததால், வாகனங்கள் சீறிப்பாய்ந்து சென்றனர்.

86 views

"மே 2ல் முழு ஊரடங்கு தேவையில்லை" - கேரள உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

கேரளாவில் வாக்கு எண்ணும் நாளில் ஊரடங்கு பிறக்க வேண்டிய தேவையில்லை என கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

87 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.