கோவில் யானை பராமரிப்பு - நீதிமன்றம் உத்தரவு
பதிவு : ஏப்ரல் 28, 2021, 11:09 AM
வளர்ப்பு யானைகள் பராமரிப்பு விதிகள் படி, கோயில் யானைகள் பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் உள்ள இரு யானைகளையும் பராமரிப்பது தொடர்பாக பொதுநல வழக்கு தொடரப்பட்டது.கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, யானைகள் புத்துணர்வு முகாமில் கோவில் யானையை பாகன் அடிப்பது போன்ற வீடியோ காட்சி குறித்து நீதிபதிகள் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.இதையடுத்து  யானைகள் முறையாக பராமரிக்கப்படும் வகையில் புதிய கொள்கை மற்றும் விதிமுறைகளை வகுப்பது குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது தமிழக வனத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், புதிய கொள்கை வகுப்பது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்..
இதையடுத்து பராமரிப்பு சட்ட விதிகள் படி, கோவில் யானைகள் பராமரிக்கப்படுகிறா என்பது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத்துறை மற்றும் வனத்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டனர்.


தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

5334 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

775 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

278 views

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

26 views

பிற செய்திகள்

மே 2 வாக்கு எண்ணிக்கை - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

வாக்கு எண்ணும் மையத்திற்கு செல்வதற்கு முன் கொரோனா பரிசோதனை முடிவுகளை காட்ட வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

72 views

ரெம்டெசிவிர் மருந்து வாங்க காத்திருப்பு; விற்பனை நேரம், மையங்களை அதிகரிக்கவும் - கமல்ஹாசன் கோரிக்கை

ரெம்டெசிவிர் மருந்து விற்கும் மையங்களில் அதன் விற்பனை நேரத்தை, அதிகரிக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

32 views

"மே1 முதல் ஆசிரியர்கள் வரத் தேவையில்லை; வீட்டிலிருந்தே மாணவர்களை தயார்படுத்தலாம் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

கொரோனா பரவல் காரணமாக, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மே 1ஆம் தேதி முதல் பள்ளிக்கு வரத் தேவையில்லை என பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

49 views

இந்தியன்-2 பட விவகாரம் - ஷங்கர் மற்றும் தயாரிப்பு நிறுவனம் இடையிலான சமரச பேச்சு தோல்வி

இந்தியன்-2 திரைப்பட விவகாரம் தொடர்பாக இயக்குனர் ஷங்கர் மற்றும் தயாரிப்பு நிறுவனம் இடையிலான சமரச பேச்சு தோல்வி அடைந்தது.

281 views

டோக்கன் விநியோகத்தில் சர்ச்சை - பாஜக பிரமுகர் வீடு முன் பெட்ரோல் குண்டு வீச்சு

பா.ஜ.க. மாவட்ட துணைத் தலைவர் வீடு முன் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், பா.ஜ.க. வேட்பாளர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

150 views

பெல் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி - ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வலியுறுத்தல்

திருச்சி பெல் ஆலையில், ஆக்ஸிஜன் உற்பத்தியை தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வைகோ வலியுறுத்தி உள்ளார்.

93 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.