ஜூன் 18ஆம் தேதி வெளியாகும் 'ஜகமே தந்திரம்' - ஓடிடி தளத்தில் வெளியாகிறது தனுஷின் படம்
பதிவு : ஏப்ரல் 28, 2021, 08:17 AM
தனுஷ் நடித்துள்ள 'ஜகமே தந்திரம்' திரைப்படம், ஜூன் மாதம் 18ஆம் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், தனுஷ் நடித்துள்ள 'ஜகமே தந்திரம்' திரைப்படம், ஜூன் மாதம் 18ஆம் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ரிலையன்ஸ் நிறுவனம் வழங்க, ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஓடிடி தளத்தில் படம் வெளியாவது குறித்து தனுஷ்  அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில், தற்போது இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.