டாஸ்மாக் கடைகளை மூடும் விவகாரம்;மனுவாக தாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தரவு - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
பதிவு : ஏப்ரல் 27, 2021, 01:47 PM
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை முழுவதுமாக மூடுவது தொடர்பாக மனுவாக தாக்கல் செய்தால், நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை முழுவதுமாக மூடுவது  தொடர்பாக மனுவாக தாக்கல் செய்தால், நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு முன்பாக, திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் சார்பில் அவரது வழக்கறிஞர் முறையிட்டார்.வழிபாட்டுத்தலங்கள் வழிபட  முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், மதுபான கடைகளுக்கு மட்டும் அரசு அனுமதித்துள்ளது ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் வாதிட்டார். இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது, அதற்கு நீதிபதிகள் மனுவாக தாக்கல் செய்யவும், நாளை விசாரணைக்கு ஏற்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

5251 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

744 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

275 views

உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகள் காலிப் பணியிடம்...40% இடங்கள் நிரப்பாததால் சிக்கலான சூழல்

உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகள் காலிப் பணியிடம்...40% இடங்கள் நிரப்பாததால் சிக்கலான சூழல்

29 views

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

20 views

பிற செய்திகள்

மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு

வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.

13 views

பொருளாதார ஊக்குவிப்பு திட்டம்-நீதிமன்றம் உத்தரவு

ஊரடங்கால் ஊதியம் இழந்த தனியார் நிறுவன ஊழியர்களுக்கான பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்தை வகுக்க, உயர்மட்டக் குழு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய மாநில அரசுகள் பரிசீலனை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

14 views

100 நாள் வேலை - 55 வயதுக்கு மேல் உள்ளவர்களை பணி செய்ய அனுமதிக்க கூடாது

100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளின் போது, பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

79 views

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடிவுநியாயம் தானா? ரா.சரத்குமார் கேள்வி

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான முடிவை மறுபரிசீலனை செய்ய சமத்துவ மக்கள் கட்சி வலியுறுத்தி உள்ளது.

32 views

ஆக்சிஜன் உற்பத்தி - ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்க வேதாந்தா நிறுவனத்துக்கு நிபந்தனைகளுடன் உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உள்ளது.

66 views

தாமதிக்காமல் மதுக்கடைகளை மூடுங்கள் - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழகத்தில் இனியும் தாமதிக்காமல் மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.