கொரோனாவை விட கொடியது ஸ்டெர்லைட் - ஸ்டெர்லைட் ஆலையை திறக்க எதிர்ப்பு
பதிவு : ஏப்ரல் 26, 2021, 01:57 PM
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட குழுவினர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


ஸ்டெர்லைட் ஆலையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட குழுவினர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். 

ஆக்சிஜன் தயாரிப்பதற்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இதில் தமிழக அரசே ஆலையை ஏற்று ஏன் நடத்த கூடாது என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க கூடாது என்று, ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட குழுவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த, ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, வேதாந்த குழுமத்திற்கு சொந்தமாக பல்வேறு ஆலைகள் செயல்பாட்டில் உள்ள நிலையில், மூடப்பட்ட ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

5228 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

738 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

274 views

உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகள் காலிப் பணியிடம்...40% இடங்கள் நிரப்பாததால் சிக்கலான சூழல்

உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகள் காலிப் பணியிடம்...40% இடங்கள் நிரப்பாததால் சிக்கலான சூழல்

25 views

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

19 views

பிற செய்திகள்

"1000 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய தயார்" - வேதாந்தா நிறுவனம் வெளியிட்ட தகவல்

ஸ்டெர்லைட் ஆலையில் 1000 டன் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்ய தயாராக உள்ளோம் என வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது.

2 views

மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு முனையமாக அறிவிக்க கோரிக்கை - விமான போக்குவரத்து துறை பதிலளிக்க உத்தரவு

பன்னாட்டு விமான நிலையமாக அறிவித்து, தகவமைப்புகளை மேம்படுத்தக் கோரிய வழக்கில், விமான போக்குவரத்து துறை பதிலளிக்குமாறு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

11 views

சர்ச்சைக்குப் பிறகு தமிழில் வெளியான புதிய கல்விக் கொள்கை

புதிய கல்விக் கொள்கையின் மொழிபெயர்ப்பு தொடர்பாக சர்ச்சை எழுந்த நிலையில், மத்திய கல்வி அமைச்சகம் அதனை தமிழில் வெளியிட்டது.

19 views

"ஸ்டெர்லைட்டை விட்டால் வேறு ஆலை இல்லையா?" - தமிழக அரசுக்கு கமல்ஹாசன் கேள்வி

ஸ்டெர்லைட் ஆலையை விட்டால் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய வேறு நிறுவனங்களே தமிழகத்தில் இல்லையா என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

25 views

தமிழகத்தில் மேலும் 15,684 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து 15 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

9 views

"சனிக்கிழமை இறைச்சி கடைகள் திறக்கக்கூடாது; மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" - தமிழக அரசு அதிரடி உத்தரவு

தமிழகத்தில் மீன் மற்றும் இறைச்சிக் கடைகளை சனிக்கிழமையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.