93- வது ஆஸ்கர் விருது விழா : களை கட்டும் அரங்கம் - வந்திறங்கிய "ஆஸ்கர் விருதுகள்"
பதிவு : ஏப்ரல் 26, 2021, 01:09 AM
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், 93வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா, இந்திய நேரப்படி அதிகாலை சுமார் ஐந்தரை மணிக்கு துவங்க உள்ளது
திரைப்பட துறையில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுகள், வழங்கும் விழா, கொரோனா பரவல் காரணமாக, 2 மாதங்கள் தாமதமாக நடைபெறுகிறது. இந்திய நேரப்படி, அதிகாலை ஐந்தரை மணியில் இருந்து காலை எட்டரை மணி வரை விருதுகள் வழங்கும் விழா நடைபெறும். இந்த விழாவில் விருந்தினர்களாக பங்கேற்க உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஆஸ்கர் விருதிற்காக The Father, Judas and the Black Messiah, Mank, Minari, Nomadland, Promising Young Woman, Sound of Metal, The Trial of the Chicago 7 ஆகிய படங்கள் பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ளன. 15 குறும்படங்களும், ஆஸ்கர் விருதுகள் பரிந்துரை பட்டியலில் இடம் பெற்றுள்ளன.சிறந்த நடிகர் பிரிவில் ரிஸ் அகமது, ஸ்டீவன் யான், கேரி ஓல்ட்மேன், மறைந்த நடிகர் சாட்விக் போஸ்மேன், சர் ஆன்டனி ஹோப்கின்ஸ் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். சிறந்த நடிகைக்கான விருதிற்காக வியோலா டேவிஸ், பிரான்சிஸ் மெக்டார்மென்ட், வெனிசா, கேரி முல்லிகன், ஆன்ட்ரா டே ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். ஆஸ்கர் விருது விழாவை நேரலையில் இணையதளம் வழியாக பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6421 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1037 views

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

176 views

மீண்டும் ஆட்சியமைக்கும் பினராயி விஜயன் - ஆளுநரை சந்தித்து நேரில் கடிதம் கொடுத்தார்

கேரள சட்டப்பேரவையில், வெற்றி பெற்றதையடுத்து, தமது முதல்வர் பதவியை பினராயி விஜயன் ராஜினாமா செய்துள்ளார்.

51 views

ஊரடங்கில் ஆன்லைன் விற்பனை அதிகரிப்பு - அமேசான் நிறுவனத்தின் நிகர லாபம் 3 மடங்கு அதிகரிப்பு

கொரோனா ஊரடங்கில் ஆன்லைன் விற்பனைகள் அதிகரித்துள்ளதால், அமேசான் நிறுவனத்தின் நிகர லாபம் 2021ன் முதல் காலாண்டில், 3 மடங்காக அதிகரித்துள்ளது.

33 views

(01/04/2021 ) வணக்கம் வாக்காளர்களே..!

(01/04/2021 ) வணக்கம் வாக்காளர்களே..!

33 views

பிற செய்திகள்

அமெரிக்காவில் பெட்ரோல் தட்டுப்பாடு; வரிசை கட்டி நிற்கும் வாகனங்கள்

அமெரிக்காவில் பெட்ரோலுக்கு திடீரென்று தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், நீண்ட வரிசையில் ஆயிரக்கணக்கான கார்கள்

116 views

தன்னலமற்ற சேவையின் மறுஉருவம்; பூமியில் வாழும் வெண்ணிற தேவதைகள்

பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த தினம். உலக செவிலியர் தினம். தாயைவிட மேலானவர்கள் என பாராட்டு .

17 views

இருதரப்பு ராக்கெட் வீச்சு தாக்குதல்.. வன்முறைகளை தடுக்க அமெரிக்கா கோரிக்கை

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய ராக்கெட் தாக்குதலில் இந்திய பெண் ஒருவர் உயிரிழந்தார்.

15 views

இஸ்ரேல் நகரங்கள் மீது ஏவுகணை தாக்குதலில் கேரளாவை சேர்ந்த பெண் பலியான சோகம்

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய ராக்கெட் தாக்குதலில் இந்திய பெண் ஒருவர் உயிரிழந்தார்.

282 views

பூடான் பிரதமருடன், மோடி பேச்சு... கொரோனா எதிரான போராட்டத்துக்கு பாராட்டு

பிரதமர் நரேந்திர மோடியும், பூடான் பிரதமர் லியான்சென் லோட்டே ஷெரிங்கும் தொலைபேசி மூலம் உரையாடினர்.

54 views

இன்று உலக செவிலியர்கள் தினம் : வெண் புறாக்களை' கொண்டாடும் தினம் இது

கொரோனா தடுப்பு பணிகளில் இரவு பகலாய் போராடும் செவிலியர்களின் அர்ப்பணிப்பு உணர்வுக்கு உயிருட்டுகிறது இந்த செய்தி தொகுப்பு.

157 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.