"மாநில அரசுகளுக்கு இலவசமாக தடுப்பூசி" - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்
பதிவு : ஏப்ரல் 24, 2021, 05:00 PM
மாநிலங்களுக்கு மத்திய அரசு தொடர்ந்து இலவசமாக தடுப்பூசி வழங்கும் என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
மாநிலங்களுக்கு மத்திய அரசு தொடர்ந்து இலவசமாக தடுப்பூசி வழங்கும் என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 

கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரிக்கும் சீரம் நிறுவனம் மத்திய அரசுக்கு ஒரு டோசை 150 ரூபாய்க்கும், மாநில அரசுக்களுக்கு 400 ரூபாய்க்கும், தனியார் மருத்துவமனைகளுக்கு 600 ரூபாய்க்கும் விற்பனை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. 3 விதமான விலை நிர்ணயத்திற்கு பல தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் ஒரு டோசுக்கு 600 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிட்ட தடுப்பூசிக்கு பிற உலக நாடுகளில் உள்ள விலையைவிட அதிகம் என காங்கிரஸ் தரப்பில் விமர்சனங்கள் எழுந்தது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், மத்திய அரசு 150 ரூபாய்க்கு வாங்கும் தடுப்பூசியை தொடர்ந்து மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கும் என தெரிவித்துள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

713 views

குடும்பத் தகராறில் புதுப்பெண் மாயம் - கணவர் குடும்பத்தினருக்கு அரிவாள் வெட்டு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புதுப்பெண் மாயமானதால் ஏற்பட்ட தகராறில், அவரது கணவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

171 views

பிற செய்திகள்

"கிராமங்களின் வளர்ச்சிக்காக பணியாற்றி வருகிறோம்"- பிரதமர் நரேந்திர மோடி

நவீன இந்தியாவின் கிராமங்கள் தன்னிறைவு பெற்றதாக இருப்பதை உறுதி செய்ய மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாக, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

13 views

ஆக்சிஜன் விநியோகத்தை அதிகரிக்க நடவடிக்கை - பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்டக்குழு கூட்டம்

நாட்டில் ஆக்சிஜன் கிடைப்பதை அதிகரிக்க செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் தலைமையில் நடந்த உயர்மட்ட கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

65 views

காவல் நிலையத்திலேயே நலங்கு வைபவம்... பெண் காவலரை மகிழ்வித்த சக காவலர்கள்

காவல் நிலையத்திலேயே நலங்கு வைபவம்... பெண் காவலரை மகிழ்வித்த சக காவலர்கள்

40 views

உச்சநீதிமன்றத்தின் 48-வது தலைமை நீதிபதியாக என்.வி. ரமணா காலை 11 மணிக்கு பதவியேற்றார்.

உச்சநீதிமன்றத்தின் 48-வது தலைமை நீதிபதியாக என்.வி. ரமணா காலை 11 மணிக்கு பதவியேற்றார்.

20 views

கொரோனா பிடியில் தத்தளிக்கும் டெல்லி - கொரோனாவுக்கு 348 பேர் உயிரிழப்பு

கொரோனா பிடியில் சிக்கி தத்தளித்து கொண்டிருக்கும் டெல்லியில் கடந்த 24 மணி நேரங்களில் 348 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

28 views

நாசிக் வந்த ஆக்ஸிஜன் ரயில் - நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் சப்ளை தொடக்கம்

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மருத்துவ ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

137 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.