ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி - பாதிப்பைவிட பயன்கள் அதிகமாக உள்ளது
பதிவு : ஏப்ரல் 24, 2021, 01:15 PM
ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி - பாதிப்பைவிட பயன்கள் அதிகமாக உள்ளது
ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி - பாதிப்பைவிட பயன்கள் அதிகமாக உள்ளது 

அமெரிக்காவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரித்துள்ள சிங்கிள் டோஸ் கொரோனா தடுப்பூசியை மீண்டும் மக்களுக்கு செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  தடுப்பூசியை போட்டுக் கொண்டவர்களின் இரத்தத்தில் உறைவு ஏற்படுவதாக கூறி கடந்த 14-ம் தேதி ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியை செலுத்தும் பணி அமெரிக்காவில் நிறுத்தப்பட்டது. தற்போது இந்த தடுப்பூசியை செலுத்திக் கொள்வதால் நேரிடுகிற பக்க விளைவுகளைவிட கிடைக்கிற பயன்கள் அதிகமாக உள்ளது எனக் கூறி அந்நாட்டு சுகாதார கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6162 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

882 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

292 views

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

85 views

உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகள் காலிப் பணியிடம்...40% இடங்கள் நிரப்பாததால் சிக்கலான சூழல்

உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகள் காலிப் பணியிடம்...40% இடங்கள் நிரப்பாததால் சிக்கலான சூழல்

57 views

பிற செய்திகள்

01.05.2021 || உலக செய்திகள் || மீண்டும் உணவகங்கள், தேநீர்க்கடைகள் திறப்பு - பிரான்ஸ் அதிபர் அறிவிப்பு

ஃப்ரான்சின் தலைநகரான பாரிசில், கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு உணவகங்கள் மற்றும் தேநீர்க்கடைகள் திறக்கப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

32 views

இந்தியாவில் தங்கியிருந்த ஆஸ்திரேலியர்கள் மீண்டும் ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பக் கூடாது - எச்சரிக்கும் ஆஸ்திரேலிய சுகாதாரத் துறை

இந்தியாவில் தங்கியிருந்த ஆஸ்திரேலியர்கள் மீண்டும் ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பினால், 50 லட்ச ரூபாய் அபராதம் அல்லது 5 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் என அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சர் க்ரெக் ஹன்ட் தெரிவித்துள்ளார்.

14 views

பஹ்ரைன் சார்பாக 40 டன் திரவ ஆக்சிஜன் இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல்

பஹ்ரைன் அரசு சார்பாக இந்தியாவிற்கு 40 டன் திரவ ஆக்சிஜன் வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.

13 views

வூஹான் நகரில் மின்விளக்கு திருவிழா - மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கட்டிடங்கள்

சீனாவின் வூஹான் நகரில், மே தினத்தை ஒட்டி தொழிலாளர்களை கவுரப்படுத்தும் விதமாக மின்னொளி திருவிழா நடைபெற்றது.

12 views

இந்தியாவில் கொரோனா பரவல்-ஆண்டனி ஃபாசி கருத்து

அமெரிக்க அதிபரின் மருத்துவ ஆலோசகர் ஆண்டனி ஃபாசி, இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றால் நிலவியுள்ள அசாத்திய சூழ்நிலை குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

15 views

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை தகவல்

ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.

106 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.