எளிமையாக நடந்த திருச்சூர் பூரம் விழா... சம்பிரதாய சடங்கிற்காக நடத்தப்பட்ட விழா
பதிவு : ஏப்ரல் 23, 2021, 02:05 PM
எளிமையாக நடந்த திருச்சூர் பூரம் விழா... சம்பிரதாய சடங்கிற்காக நடத்தப்பட்ட விழா
எளிமையாக நடந்த திருச்சூர் பூரம் விழா... சம்பிரதாய சடங்கிற்காக நடத்தப்பட்ட விழா 

கேரளாவில் பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா இம்முறை மிகவும் எளிமையாக நடத்தப்பட்டது. கேரளாவில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக, வெறும் சம்பிரதாய சடங்காக மட்டும் இந்த விழா நடத்தப்பட்டது.பாரம்பரிய முறைப்படி, செண்ட மேள முழங்க, யானை மீது சாமி எழுந்தருளினார். பூரம் விழாவில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி மறுக்கபட்ட நிலையில், திருவம்பாடி மற்றும் பாறமேக்காவு கோயில் யானைகளின் அணிவகுப்பிற்கும் இம்முறை அனுமதி மறுக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

5944 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

834 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

285 views

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

57 views

உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகள் காலிப் பணியிடம்...40% இடங்கள் நிரப்பாததால் சிக்கலான சூழல்

உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகள் காலிப் பணியிடம்...40% இடங்கள் நிரப்பாததால் சிக்கலான சூழல்

42 views

பிற செய்திகள்

கொரோனாவுக்கு முன்னாள் அட்டர்னி ஜெனரலாக பதவிவகித்த சோலிசோரப்ஜி காலமானார்

கொரோனாவுக்கு 91 வயதான முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சோரப்ஜி காலமானார்

13 views

"ஊரடங்கை அமல்படுத்த மாட்டோம்" - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உறுதி

கேரள மாநிலத்தில் ஊரடங்கு அமல்படுத்த மாட்டோம் என்றும், தாங்களாக சுய ஊரடங்கை பின்பற்ற வேண்டும் என மக்களுக்கு கேரள முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

56 views

"3 மாதத்தில் அனைவருக்கும் தடுப்பூசி" - அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி மக்கள் அனைவருக்கும் அடுத்து 3 மாதத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என அம்மாநில முதலமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

11 views

ரெம்டெசிவிர் பற்றாக்குறை தடுப்பு நடவடிக்கை - வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி

ரெம்டெசிவிர் தட்டுப்பாடை சமாளிப்பதற்காக, அதனை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய மத்திய அரசு தீர்மானித்துள்ளது.

10 views

மே 4 முதல் 9 வரை கடும் கட்டுப்பாடுகள் - கேரள முதல்வர் அறிவிப்பு

மே 4 முதல் 9 வரை கடும் கட்டுப்பாடுகள் - கேரள முதல்வர் அறிவிப்பு

217 views

போலி ரெம்டெசிவிர் மருந்துகள் தயாரிப்பு.. 5 பேரை கைது செய்து விசாரணை

போலி ரெம்டெசிவிர் மருந்துகள் தயாரிப்பு.. 5 பேரை கைது செய்து விசாரணை

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.