மகாராஷ்டிரா மருத்துவமனை தீ விபத்து - பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு
பதிவு : ஏப்ரல் 23, 2021, 11:43 AM
மகாராஷ்டிரா மருத்துவமனை தீ விபத்து - பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு
மகாராஷ்டிரா மருத்துவமனை தீ விபத்து - பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு

மகாராஷ்டிரா மருத்துவமனை தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். வசாயி மருத்துவமனையில் நேரிட்ட சம்பவம் மிகவும் துயரமானது எனக் கூறியிருக்கும் அவர், உறவினர்களை இழந்தவர்களுக்கு தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும், காயம் அடைந்தவர்கள் விரைந்து குணமாக வேண்டுவதாகவும் கூறியுள்ளார். மேலும், காயம் அடைந்தவர்கள் குடும்பத்திற்கு 50 ஆயிரம் நிதி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6367 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

988 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

320 views

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

153 views

மீண்டும் ஆட்சியமைக்கும் பினராயி விஜயன் - ஆளுநரை சந்தித்து நேரில் கடிதம் கொடுத்தார்

கேரள சட்டப்பேரவையில், வெற்றி பெற்றதையடுத்து, தமது முதல்வர் பதவியை பினராயி விஜயன் ராஜினாமா செய்துள்ளார்.

29 views

பிற செய்திகள்

நாட்டின் தற்போதைய தேவை ஆக்ஸிஜன்.. புதிய பிரதமர் இல்லம் அல்ல - ராகுல்காந்தி

தற்போதைய கொரோனா பரவல் சூழலில் நாட்டுக்கு பிரதமருக்கு புதிய இல்லம் தேவையில்லை எனவும், ஆக்சிஜன் தான் தேவை என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

27 views

ஜெர்மனி அனுப்பிய ஆக்சிஜன் தயாரிப்பு கருவி - ஜெர்மனி தூதர் ஆய்வு

இந்தியாவிற்கு ஜெர்மனி அனுப்பிய ஆக்சிஜன் தயாரிப்பு கருவிகளை அந்நாட்டு தூதர் வால்ட்டர் ஜெ லிண்டர் ஆய்வு செய்தார்.

13 views

சீனா ஏவிய ராக்கெட்டின் மிகப்பெரிய பாகம்.. இந்தியப் பெருங்கடலில் விழுந்தது

சீனா ஏவிய ராக்கேட்டின் மிகப்பெரிய பாகம் இந்தியப் பெருங்கடலில் விழுந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

24 views

இன்று அன்னையர் தினக் கொண்டாட்டம்... மணற்சிற்பம் செய்து அசத்திய ஒரிசா கலைஞர்

ஒடிசாவின் பூரி நகரில் உள்ள கடற்கரையில், மணற்சிற்பக் கலைஞர் ஒருவர் அன்னையர் தினத்தை முன்னிட்டு, மணற் சிற்பம் செய்து அசத்தியுள்ளார்.

7 views

ஒபாமாவின் நாய் "போ" உயிரிழந்தது... நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட ஒபாமா

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, தான் ஆசையாக வளர்த்த நாய் "போ" (Bo) உயிரிழந்து விட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

44 views

கொரோனா தடுப்பு பணிக்காக தமிழகத்திற்கு 533.2 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு

கொரோனா தடுப்பு பணிக்காக தமிழகத்திற்கு 533.2 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், பெரும்பாலான மாநிலங்கள் பொது முடக்கத்தை அறிவித்துள்ளன.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.