கோவிஷீல்ட் தடுப்பூசி- தயாரிப்பு பணி தீவிரம்... "மகாராஷ்டிரா மாநிலத்திற்கே முன்னுரிமை"
பதிவு : ஏப்ரல் 22, 2021, 07:32 AM
கோவிஷீல்ட் தடுப்பூசி- தயாரிப்பு பணி தீவிரம்... "மகாராஷ்டிரா மாநிலத்திற்கே முன்னுரிமை"
கோவிஷீல்ட் தடுப்பூசி- தயாரிப்பு பணி தீவிரம்... "மகாராஷ்டிரா மாநிலத்திற்கே முன்னுரிமை"

இனி தயாரிக்கப்படும் ஆறு கோடி கோவிஷீ​ல்ட் தடுப்பூசிகளில் பெரும்பகுதி, மகாராஷ்டிரா மாநிலத்திற்கே வழங்கப்படும் என, சீரம் நிறுவனத் தலைவர் ஆதர் பூனாவாலா தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.கொரோனா தடுப்பூசியின் 3-வது கட்ட திட்டத்தின் கீழ் 18 வயதுக்கு மேற்பட்ட அனைருவருக்கும் அடுத்த மாதம் 1-ந்தேதி முதல் தடுப்பூசி வழங்க முடிவு எடுத்து அது தொடர்பான ஏற்பாடுகளை மத்திய அரசு முடுக்கி விட்டுள்ளது. இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு தொலைபேசி மூலம் பேட்டியளித்த சீரம் நிறுவன தலைவர் ஆதர் பூனாவாலா, அடுத்த சில மாதங்களில், கோவிஷீல்ட் தடுப்பூசி தயாரிப்பை அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக கூறியுள்ளார். ​சீரம் நிறுவனம் மகாராஷ்ட்டிரா மாநிலத்தில் இருப்பதால், தயாரிக்கப்படும் தடுப்பூசிகளில், பெரும்பகுதி,அந்த மாநிலத்திற்கே, முதலில் வழங்க முடிவு செய்திருப்பதாகவும் குறிபிட்டுள்ளார். அதன் பிறகே, டெல்லி, உள்ளிட்ட பிற மாநில அரசுகளுக்கு,  தடுப்பூசிகளை, 400 ரூபாய் விலையுடன் வழங்க திட்டமிட்டிருப்பதாக சீரம் நிறுவன தலைவர் ஆதர் பூனாவாலா தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவுக்கு பெரும்பகுதி தடுப்பூசிகள் வழங்கப்படும் என ஆதர் பூனாவாலா தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6421 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1042 views

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

180 views

மீண்டும் ஆட்சியமைக்கும் பினராயி விஜயன் - ஆளுநரை சந்தித்து நேரில் கடிதம் கொடுத்தார்

கேரள சட்டப்பேரவையில், வெற்றி பெற்றதையடுத்து, தமது முதல்வர் பதவியை பினராயி விஜயன் ராஜினாமா செய்துள்ளார்.

53 views

பிற செய்திகள்

கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டும் வீடு வீடாக சென்று தடுப்பூசி போடுவதே தீர்வு; பிரியங்கா காந்தி யோசனை

வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தாமல் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது என தெரிவித்துள்ள பிரியங்கா காந்தி, தடுப்பூசி நிறுவனங்களுக்கு சென்று புகைப்படம் எடுத்த பிரதமர் மோடி, கடந்த ஜனவரி மாதம் வரை காலதாமதம் செய்து, இந்தியாவுக்கான முதல் தடுப்பூசி கொள்முதல் ஒப்பந்தத்தை போட்டது ஏன் ? என கேள்வி எழுப்பியுள்ளார்.

33 views

கங்கையில் மிதக்கும் சடலங்கள்; கொரோனாவால் உயிரிழந்தவர்காளா?

கொரோனா 2-வது அலையில் நாடு தத்தளிக்கும் சூழலில், மற்றொரு துயரமாக உத்தரபிரதேசத்தில் கொரோனாவில் உயிரிழந்தவர்கள் சடலம் கங்கையில் விடப்படுகிறது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

26 views

கொரோனா சிகிச்சைக்கு புதிய மருந்து; மத்திய அரசின் டி.ஆர்.டி.ஒ நிறுவனம் சாதனை

கொரோனா சிகிச்சைக்கு புதிய மருந்து மத்திய அரசின் டி.ஆர்..டி.ஒ நிறுவனம் சாதனை.ஆக்சிஜன் தேவையை வெகுவாக குறைக்கும் மருந்து.

158 views

கொரோனாவில் சாணம் இருந்து பாதுகாக்காது; மருத்துவர்கள் எச்சரிக்கை

கொரோனாவில் இருந்து பாதுகாக்காது. சாணத்தை உடலில் பூசிக்கொள்வது ஆபத்தானது. மருத்துவர்கள் எச்சரிக்கை செய்கின்றனர். இந்திய மருத்துவ சங்க தலைவர் எச்சரிக்கை.

107 views

அதிகரித்து வரும் கொரோனா தொற்று; எந்தெந்த மாநிலங்களில் பாதிப்பு அதிகம்? - மத்திய அரசு தகவல்

நாடு முழுவதும் கொரோனா சிகிச்சை பெற்று வருபவர்களில், 83 சதவீதம் பேர் கர்நாடகா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட 13 மாநிலங்களை சேர்ந்தவர்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

333 views

2-18 வயதினருக்கான கோவாக்சின் தடுப்பூசி; 2,3 ஆம் கட்ட சோதனைக்கு அனுமதி கோரி மனு

2 வயது முதல் 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு செலுத்துவதற்கான கோவாக்சின் தடுப்பூசி, 2 மற்றும் 3-ம் கட்ட பரிசோதனையை மேற்கொள்ள நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.

34 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.