தடுப்பூசி முகாமில் குவிந்த பொதுமக்கள் - டோக்கன் விநியோகத்தின் போது தள்ளுமுள்ளு
பதிவு : ஏப்ரல் 21, 2021, 07:22 PM
கேரள மாநிலம் கோட்டயத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் முண்டியத்ததால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
கேரள மாநிலத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், தடுப்பூசி போட்டுக்கொள்ள, முகாம்களுக்கு செல்வோரின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, கோட்டயம் மாநிலத்தில் உள்ள பேக்கர் நினைவு பள்ளியில், நடைபெற்று வரும் மாபெரும் தடுப்பூசி முகாமில், அதிகாலை 6 மணியில் இருந்தே நூற்றுக் கணக்கானவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள கூடினர். மாநிலத்தில் நிலவும் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக, இந்த முகாமில் தினந்தோறும் ஆயிரம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படுகிறது. இதனை ஒருங்கிணைக்கும் வகையில் டோக்கன் வழங்கப்படுகிறது. இந்நிலையில், சுகாதாரத் துறையினரால் முகாமில் வரிசையில் காத்திருந்தவர்களுக்கு டோக்கன் வழங்கிய போது, வரிசையில் நிற்காதவர்களும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் முண்டியடித்து சென்றனர். இதனால், காவல்துறையினருக்கும், பொதுமக்களுக்கும் 

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6286 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

949 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

314 views

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

121 views

பிற செய்திகள்

கேரளாவிற்கு 1000 டன் ஆக்சிஜன், 75 லட்சம் டோஸ் தடுப்பூசி வேண்டும் - பிரதமருக்கு பினராயி விஜயன் கடிதம்

கேரளாவிற்கு 1000 டன் ஆக்சிஜன் மற்றும் 75 லட்சம் டோஸ் தடுப்பூசி அனுமதிக்கப்பட வேண்டும் என பிரதமருக்கு அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்

36 views

"மருந்து வாங்க போலீஸ் உதவியை நாடலாம்" - கேரள முதல்வர் பினராயி விஜயன்

கேரளாவில் அவசரத்திற்கு மருந்து கடையில் இருந்து மருந்து வாங்க காவல்துறையின் உதவியை நாடலாம் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

35 views

புதுவையில் கொரோனா பாதிப்பு அபாயகரம் - நீதிமன்றம் கவலை

புதுவையில் கொரோனா அபாயகரமாக பரவுவதாக கவலை தெரிவித்துள்ள உயர்நீதிமன்றம், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முழுமையான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

66 views

கேரளாவில் கொரோனா தொற்று அதிகரிப்பு - பாதிப்பு எண்ணிக்கை 17,43,923 ஆக உயர்வு

கேரளாவில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வரும் நிலையில் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 5 ஆயிரத்து 565 ஆக உயர்ந்துள்ளது.

12 views

"கொரோனா 3வது அலை தவிர்க்க முடியாதது" - முதன்மை அறிவியல் ஆலோசகர் எச்சரிக்கை

கொரோனா மூன்றாவது அலை தவிர்க்க முடியாதது என்று பிரதமரின் முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜயராகவன் தெரிவித்துள்ளார்.

92 views

மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் மின்சாரம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்-மத்திய அரசு

மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் மின்சாரம் வழங்குவதையும் தீ விபத்துக்கள் ஏற்படாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.