தீவிரமடைந்த கொரோனா 2- வது அலை - மருத்துவமனைகளில் படுக்கை வசதி பற்றாக்குறை
பதிவு : ஏப்ரல் 21, 2021, 07:08 PM
கர்நாடகா மாநிலம், பீதர் என்னும் இடத்தில், மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் இல்லாததால், கொரோனா நோயாளிகள், வெளியே காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவில், கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காமல், நோயாளிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கர்நாடகாவின் தலை சிறந்த மருத்துவமனைகளில் ஒன்றான பீதர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், போதிய படுக்கை வசதிகள் இல்லை. இதனால், கொரோனா நோயாளிகள் மருத்துவமனை வளாகத்தில் தரையில் படுத்து கிடக்கும் காட்சி, காண்போரின் நெஞ்சை கலங்க செய்கிறது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.