ஆக்சிஜன் கசிவால் 22 பேர் உயிரிழந்த சோகம் - மருத்துவமனை வளாகத்தில் அதிர்ச்சிகர நிகழ்வு
பதிவு : ஏப்ரல் 21, 2021, 04:23 PM
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் மருத்துவமனை வளாகத்தில் டேங்கரில் ஆக்சிஜன் நிரப்பும் போது ஏற்பட்ட கசிவால் நோயாளிகள் 22 பேர் உயிரிழந்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் மருத்துவமனை வளாகத்தில் டேங்கரில் ஆக்சிஜன் நிரப்பும் போது ஏற்பட்ட கசிவால் நோயாளிகள் 22 பேர் உயிரிழந்தனர்.  

நாட்டில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், மகாராஷ்டிரா உட்பட பல்வேறு மாநிலங்களில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவையும் பன்மடங்கு அதிகரித்துள்ளது. இந்த நிலையில், நாசிக்கில் உள்ள ஜாகிர் ஹுசைன் அரசு மருத்துவமனையில் டேங்கரில் ஆக்சிஜன் நிரப்பும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கசிவு ஏற்பட்டது. தகவலறிந்து கசிவை கட்டுப்படுத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்ட நிலையில், இந்த சம்பவம் காரணமாக 22 பேர் உயிரிழந்துள்ளதாக நாசிக் மாவட்ட ஆட்சியர் சூரஜ் தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் 170 நோயாளிகள் ஆக்ஸிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும், அதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தவும் அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6598 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1200 views

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

267 views

ஊரடங்கில் ஆன்லைன் விற்பனை அதிகரிப்பு - அமேசான் நிறுவனத்தின் நிகர லாபம் 3 மடங்கு அதிகரிப்பு

கொரோனா ஊரடங்கில் ஆன்லைன் விற்பனைகள் அதிகரித்துள்ளதால், அமேசான் நிறுவனத்தின் நிகர லாபம் 2021ன் முதல் காலாண்டில், 3 மடங்காக அதிகரித்துள்ளது.

77 views

பிற செய்திகள்

கொரோனா உயிரிழப்பு - ரூ. 50,000 நிவாரணம் - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

9 views

கொரோனாவுக்கு 1,017 மருத்துவர்கள் பலி - தமிழகத்தில் 2-ம் கட்டத்தில் 11 பேர் பலி

நாடு முழுவதும் கொரோனாவுக்கு இதுவரை 1,017 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்.

108 views

கொரோனா வைரஸ்க்கு நாட்டு மருந்து; நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே கொரோனா தொற்றுக்கு இலவச நாட்டு மருந்து வாங்க ஏராளமானோர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

414 views

நாரதா லஞ்ச வழக்கில் திடீர் திருப்பம்; மேற்குவங்க அமைச்சர்கள் உட்பட 4 பேர் கைது - மம்தா பானர்ஜி ஆவேசம்

நாரதா லஞ்ச வழக்கு தொடர்பாக மேற்கு வங்க அமைச்சர்கள் உட்பட 4 பேரை சிபிஐ கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

47 views

இந்தியாவில் குறையும் கொரோனா பாதிப்பு; அதிகரிக்கும் உயிரிழப்பு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில தினங்களாக குறைய தொடங்கியுள்ள நிலையில், உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

102 views

கேரள காங். தலைவர் பெயரில் மோசடி; வங்கி கணக்கில் பணத்தை அனுப்பிய நண்பர்கள்

கேரள மாநில காங்கிரஸ் தலைவர் முள்ளப்பள்ளி ராமச்சந்திரன் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு தொடங்கி பண மோசடி செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.