எல்லையில் சீனா ஆக்கிரமிப்பு: "பயனற்ற பேச்சுவார்த்தையால் ஆபத்து"- காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி
பதிவு : ஏப்ரல் 20, 2021, 09:08 AM
சீனாவுடனான எல்லை பிரச்சினையில் மத்திய அரசின் பயனற்ற பேச்சுவார்த்தையால் தேசத்தின் பாதுகாப்பு ஆபத்துக்கு உள்ளாகி இருக்கிறது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
சீனாவுடனான எல்லை பிரச்சினையில் மத்திய அரசின் பயனற்ற பேச்சுவார்த்தையால் தேசத்தின் பாதுகாப்பு ஆபத்துக்கு உள்ளாகி இருக்கிறது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட் பதிவில், ஹாட் ஸ்பிரிங்ஸ், கோக்ரா, தெப்சாங் பகுதிகளை சீனா ஆக்கிரமித்து இருப்பது, லடாக் எல்லை விமானப்படை தளம் உள்பட  இந்தியாவின் மூலோபாய நலன்களுக்கு நேரடியான அச்சுறுத்தலாகும் எனக் கூறியுள்ளார். நம் நாட்டுக்கு இதைவிட சிறப்பான நடவடிக்கைகள் தேவை என்றும் ராகுல் காந்தி கூறியுளார்.

தொடர்புடைய செய்திகள்

"குழந்தைகள் நலனில் கவனம் அவசியம்" - தாய், சேய் நல மருத்துவர்கள் அறிவுரை

குழந்தைகளுக்கான கொரோனோ தடுப்பூசி பயன்பாட்டில் வராத சூழலில் குழந்தைகளைப் பேணி காப்பதில் பெற்றோர் கவனமுடன் இருக்க வேண்டும்

53 views

தடுப்பூசி போட அச்சப்படும் மலைவாழ் மக்கள் - அதிகாரிகள் வீடு வீடாக சென்றும் பலன் இல்லை

கன்னியாகுமரி அருகே சுகாதாரத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்திய போதிலும், மலைவாழ் மக்கள் கொரோனா தடுப்பூசியை புறக்கணித்து வருகின்றனர்.

34 views

(04.04.2021) 5 முனை போட்டி... 5 முனை பேட்டி

(04.04.2021) 5 முனை போட்டி... 5 முனை பேட்டி

22 views

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் - காலிறுதியில் நடால் அபார வெற்றி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி ஆட்டத்துக்கு ஸ்பெயினைச் சேர்ந்த முன்னணி வீரர் ரபேல் நடால் முன்னேறி உள்ளார்.

11 views

பிற செய்திகள்

அரசு ஊழியர்கள் தடுப்பூசி எடுக்க உத்தரவு - அஸ்ஸாம் அரசு

அசாமில் ஜூலை ஒன்றாம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், வழக்கமான நேரத்தில் இயங்கலாம் என அஸ்ஸாம் மாநில அரசு அறிவித்துள்ளது.

3 views

கருப்பு பூஞ்சை - தற்காத்துக் கொள்வது எப்படி?

கருப்பு பூஞ்சை - தற்காத்துக் கொள்வது எப்படி?

21 views

பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டார் மதன் - ஜூலை 3ஆம் தேதி வரை அடைக்க உத்தரவு

பப்ஜி மதனை ஜூலை 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து அவர், பூந்தமல்லியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.

18 views

கேரளாவில் புத்தக வாசிப்பு திருவிழா - முதல்வர் பினராயி தொடங்கி வைத்தார்

கேரளாவில் புத்தக வாசிப்பு திருவிழா - முதல்வர் பினராயி தொடங்கி வைத்தார்

27 views

குழந்தைகளுக்கு கொரோனா தொற்று சிகிச்சை - வழிகாட்டுதலை வெளியிட்டது ஐ.சி.எம்.ஆர்.

குழந்தைகளுக்கு கொரோனா தொற்று சிகிச்சை அளிப்பது தொடர்பாக ஐ.சி.எம்.ஆர். வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது.

11 views

3ஆம் நபர் பெயரில், போலியாக சொத்துப் பதிவு விவகாரம்

தனது சொத்து, வேறொருவர் பெயரில் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், அந்த விற்பனை பத்திரத்தை ரத்து செய்யவும் மரக்காணம் சார் பதிவாளருக்கு உத்தரவிடக் கோரி, பாதிக்கப்பட்ட நில உரிமையாளர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.