"வேகமாக அதிகரித்து வரும் கொரோனா" - அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆய்வு
பதிவு : ஏப்ரல் 18, 2021, 03:31 AM
உயிர்காக்கும் ரெம்டெசிவிர் மருந்துகளை கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதை தடுக்க வேண்டும் எனபிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
கொரோனா வேகமாக அதிகரித்து வரும் நிலையில், 
ஆக்சிஜன், உயிர் காக்கும் மருந்துகள், வெண்டிலேட்டர்கள் மற்றும் தடுப்பூசிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் தயார் நிலை குறித்து, பல்துறை அதிகாரிகளுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக ஆய்வு மேற்கொண்டார்.அப்போது பேசிய பிரதமர்,  துரிதமான வேகம் மற்றும் ஒத்துழைப்பை பின்பற்றினால், கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் கொரோனாவை  தோற்கடிக்க முடியும் என தெரிவித்தார்.விரிவான பரிசோதனை மற்றும் முறையான தொடர்புகளை கண்டறிதல் மூலம் இறப்பு விகிதத்தை குறைக்கும் எனவும்,பெருந்தொற்றை எதிர்கொள்ள  மாநில அரசுகளோடு நெருங்கிய ஒத்துழைப்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.கொரோனா நோயாளிகளுக்கான மருத்துவமனை, படுக்கைகளை அதிகரிக்க துரித நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.உயிர்காக்கும் ரெம்டெசிவிர் மருந்துகள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதை தடுக்க வேண்டும் என்றும்,தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க பொதுத்துறை மற்றும் தனியார் துறையை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என பிரதமர் அறிவுறுத்தினார்.


தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6288 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

949 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

314 views

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

123 views

மீண்டும் ஆட்சியமைக்கும் பினராயி விஜயன் - ஆளுநரை சந்தித்து நேரில் கடிதம் கொடுத்தார்

கேரள சட்டப்பேரவையில், வெற்றி பெற்றதையடுத்து, தமது முதல்வர் பதவியை பினராயி விஜயன் ராஜினாமா செய்துள்ளார்.

14 views

பிற செய்திகள்

மழை வேண்டி தவளைகளுக்கு திருமணம்...

திரிபுரா மாநிலத்தில் மழை வேண்டி தவளைகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது.

4 views

கொரோனா தடுப்பூசி காப்புரிமை விவகாரம் : இந்தியா, தென் ஆப்பிரிக்கா கோரிக்கை... காப்புரிமையை நிறுத்த அமெரிக்கா ஆதரவு

கொரோனா தடுப்பூசி மருந்திற்கான காப்புரிமை வழங்குவதை நிறுத்தி வைக்க அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது.

4 views

குடியிருப்பு பகுதியில் உலாவிய சிறுத்தையால் மக்கள் மத்தியில் பீதி

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிறுத்தையால் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.

5 views

மராத்தா இடஒதுக்கீடு சட்ட விவகாரம் : மத்திய அரசு தலையிட வேண்டும் - உத்தவ் தாக்கரே வேண்டுகோள்

மராத்தா இடஒதுக்கீடு சட்ட விவகாரத்தில் பிரதமரும், ஜனாதிபதியும் தலையிட மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

5 views

இந்தியாவின் நிலையே ஏற்படும் என எச்சரிக்கை - இலங்கை ஐக்கிய தேசிய கட்சி குற்றச்சாட்டு

இலங்கைக்குள் நுழையும் இந்தியர்களை தடுக்க அரசு எந்தஒரு ஏற்பாட்டையும் செய்யவில்லை என இலங்கை ஐக்கிய தேசிய கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

9 views

இலங்கையில் இந்தியாவுக்காக கொரோனாவில் இருந்து மீள வேண்டி சிறப்பு பூஜை..

இந்தியா கொரோனா தொற்றில் இருந்து மீண்டு எழவேண்டி யாழ்ப்பாணம் பெளத்த ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.