"ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும்" - தேர்தல் ஆணையத்திற்கு மம்தா கோரிக்கை
பதிவு : ஏப்ரல் 16, 2021, 03:42 PM
மேற்கு வங்கத்தில் மீதம் இருக்கும் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்தக் கோரிய மம்தா பானர்ஜியின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்தது.
8 கட்டமாக தேர்தல் நடைபெறும் மேற்கு வங்கத்தில் 4 கட்டமாக 135 தொகுதிகளில் தேர்தல் முடிந்துவிட்டது. மீதம் இருக்கும் 159 தொகுதிகளுக்கு 4 நடைபெற உள்ளது. இதற்கிடையே மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புதிதாக 6 ஆயிரத்து 769 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 22 பேர் உயிரிழந்துள்ளனர். தேர்தல் பிரசாரங்களில் கொரோனா வழிமுறைகளை மீறி மக்கள் அதிகளவு கூடுவதால் பாதிப்பு அதிகரிக்கும் அச்சம் நிலவுகிறது. இந்நிலையில் கொரோனாவில் இருந்து மக்களை காக்க தேர்தல் ஆணையம் மீதம் இருக்கும் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என மம்தா பானர்ஜி டுவிட்டரில் தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், இது சட்டரீதியில் கடினமான காரியம் எனக் கூறி தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6287 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

949 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

314 views

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

121 views

பிற செய்திகள்

மழை வேண்டி தவளைகளுக்கு திருமணம்...

திரிபுரா மாநிலத்தில் மழை வேண்டி தவளைகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது.

0 views

கொரோனா தடுப்பூசி காப்புரிமை விவகாரம் : இந்தியா, தென் ஆப்பிரிக்கா கோரிக்கை... காப்புரிமையை நிறுத்த அமெரிக்கா ஆதரவு

கொரோனா தடுப்பூசி மருந்திற்கான காப்புரிமை வழங்குவதை நிறுத்தி வைக்க அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது.

1 views

குடியிருப்பு பகுதியில் உலாவிய சிறுத்தையால் மக்கள் மத்தியில் பீதி

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிறுத்தையால் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.

3 views

மராத்தா இடஒதுக்கீடு சட்ட விவகாரம் : மத்திய அரசு தலையிட வேண்டும் - உத்தவ் தாக்கரே வேண்டுகோள்

மராத்தா இடஒதுக்கீடு சட்ட விவகாரத்தில் பிரதமரும், ஜனாதிபதியும் தலையிட மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

5 views

இந்தியாவின் நிலையே ஏற்படும் என எச்சரிக்கை - இலங்கை ஐக்கிய தேசிய கட்சி குற்றச்சாட்டு

இலங்கைக்குள் நுழையும் இந்தியர்களை தடுக்க அரசு எந்தஒரு ஏற்பாட்டையும் செய்யவில்லை என இலங்கை ஐக்கிய தேசிய கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

9 views

இலங்கையில் இந்தியாவுக்காக கொரோனாவில் இருந்து மீள வேண்டி சிறப்பு பூஜை..

இந்தியா கொரோனா தொற்றில் இருந்து மீண்டு எழவேண்டி யாழ்ப்பாணம் பெளத்த ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.