வீடு தேடி வரும் மளிகைப் பொருட்கள்,பார்சல்களை டெலிவரி செய்யும் ரோபோக்கள்
பதிவு : ஏப்ரல் 12, 2021, 06:47 PM
வீடு தேடி வரும் மளிகைப் பொருட்கள்,பார்சல்களை டெலிவரி செய்யும் ரோபோக்கள்
வீடு தேடி வரும் மளிகைப் பொருட்கள்,பார்சல்களை டெலிவரி செய்யும் ரோபோக்கள்

சிங்கப்பூரில் மளிகைப்பொருட்கள் மற்றும் பார்சல்களை வழங்க இரண்டு ரோபோக்கள் வீடு தேடி வருகின்றன.
ஒட்சா என்ற நிறுவனம் தயாரித்துள்ள இந்த ரோபோக்களுக்கு "கெமல்லோ" என்று பெயரிடப்பட்டுள்ளது. சோதனைக்காக 1 வருட காலத்திற்கு சுமார் 700 வீடுகளுக்கு தற்போது இந்த சேவை வழங்கப்பட்டு வருகிறது. வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி ஆகும் நேரம் உள்ளிட்ட அனைத்துத் தகவல்களும் உடனனுக்குடன் ஆப் மூலமாக அறிவுறுத்தப்படும். ஒரு ரோபோவால் அதிகபட்சம் 20 கிலோ வரை எடையுள்ள பொருட்களைக் கொண்டு செல்ல முடியும் என அதைத் தயாரித்த நிறுவனம் தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6286 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

949 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

314 views

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

121 views

பிற செய்திகள்

இலங்கையில் இந்தியாவுக்காக கொரோனாவில் இருந்து மீள வேண்டி சிறப்பு பூஜை..

இந்தியா கொரோனா தொற்றில் இருந்து மீண்டு எழவேண்டி யாழ்ப்பாணம் பெளத்த ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

0 views

உலகின் மிகவும் வயதான பெண்மணி ஒலிம்பிக் சுடர் ஓட்ட நிகழ்வில் பங்கேற்கப் போவதில்லை எனத் தகவல்

ஜப்பானில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் சுடர் ஓட்ட நிகழ்வில், உலகின் மிகவும் வயதான் பெண்மணியான 118 வயதான, கேன் தனாகா பங்கேற்கப் போவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

84 views

வயது ஒரு தடையல்ல! : 60 ஆனாலும் இளமை ததும்பும் நடனம்... அசத்தும் பெண்கள்

ஜப்பானின் "பாம் பாம்" (Pom pom) எனப்படும் சியர் லீடிங் நடனக்குழுவில் இடம்பெற்றுள்ள, 60 வயது முதல் 89 வயது வரையிலான பெண்கள், இளம் வயதினரைப் போல் துடிப்புடன் நடனமாடி அசத்தி வருகின்றனர்.

45 views

ஜூலை 4-க்குள் 70 % அமெரிக்கர்களுக்கு தடுப்பூசி போட இலக்கு - அதிபர் ஜோ பைடன் தகவல்

ஜூலை 4-க்குள் 70 % அமெரிக்கர்களுக்கு தடுப்பூசி போட இலக்கு - அதிபர் ஜோ பைடன் தகவல்

34 views

கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி இந்தியா நிறுத்தம்; மாற்று நன்கொடையாளர்களை தேடுகிறோம் - சர்வதேச சுகாதார நிறுவனம் தகவல்

கொரோனா தடுப்பூசி ஏற்றுமதியை இந்தியா நிறுத்தியுள்ள நிலையில், அதற்கு பதில் மாற்று நன்கொடையாளர்களை தேடி வருவதாக சர்வதேச சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது,

21 views

கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி நிறுத்தம் - கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி நிறுத்தம்

கொரோனா தடுப்பூசி ஏற்றுமதியை இந்தியா நிறுத்தியுள்ள நிலையில், அதற்கு பதில் மாற்று நன்கொடையாளர்களை தேடி வருவதாக சர்வதேச சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது,.

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.