"சீன கொரோனா தடுப்பூசிகள் குறைவான செயல்திறனையே கொண்டுள்ளது" - சீன அதிகாரி அதிர்ச்சி தகவல்
பதிவு : ஏப்ரல் 12, 2021, 10:59 AM
சீன கொரோனா தடுப்பூசிகள் குறைந்த செயல்திறனையே கொண்டிருக்கிறது என அந்நாட்டு நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மைய தலைமை அதிகாரி ஜார்ஜ் காவோ கூறியுள்ளார்.
 சீன கொரோனா தடுப்பூசிகள் குறைந்த செயல்திறனையே கொண்டிருக்கிறது என அந்நாட்டு நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு  மைய தலைமை அதிகாரி ஜார்ஜ் காவோ கூறியுள்ளார். சீனா தனது நாட்டில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளை பாகிஸ்தான், துருக்கி உள்பட பல நாடுகளுக்கு இலவசமாகவும், வர்த்தக ரீதியிலும் மில்லியன் கணக்கான தடுப்பூசிகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் செங்குடு நகரில் செய்தியாளர்களிடம் பேசிய ஜார்ஜ் காவோ, சீன தயாரிப்பு  கொரோனா தடுப்பூசிகள் அதிக செயல்திறன் விகிதத்தை கொண்டிருக்கவில்லை என்றும் செயல்திறனை அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றும் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6401 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1017 views

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

166 views

மீண்டும் ஆட்சியமைக்கும் பினராயி விஜயன் - ஆளுநரை சந்தித்து நேரில் கடிதம் கொடுத்தார்

கேரள சட்டப்பேரவையில், வெற்றி பெற்றதையடுத்து, தமது முதல்வர் பதவியை பினராயி விஜயன் ராஜினாமா செய்துள்ளார்.

43 views

பிற செய்திகள்

அமெரிக்காவில் அதிகரிக்கும் துப்பாக்கிச்சூடு... பைடன் அரசின் திட்டம் நிறைவேறுமா...?

அமெரிக்காவில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 73 துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் 86 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

4 views

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே மோதல்... வான்வெளி தாக்குதல் - 20பேர் உயிரிழப்பு

ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினரின் ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடியாக, இஸ்ரேல் பாதுகாப்பு படை நடத்திய வான்வெளி தாக்குதலில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

49 views

தேம்ஸ் நதியோரம் மாட்டிக் கொண்ட திமிங்கலம் - இரவு பகலாகப் போராடி மீட்பு

லண்டனின் தேம்ஸ் நதியில் சிக்கித் தவித்த சிறிய திமிங்கலம் ஒன்றை இரவு பகலாகப் போராடி மீட்புக் குழுவினர் மீட்டனர்.

156 views

ஜெர்மனி அனுப்பிய ஆக்சிஜன் தயாரிப்பு கருவி - ஜெர்மனி தூதர் ஆய்வு

இந்தியாவிற்கு ஜெர்மனி அனுப்பிய ஆக்சிஜன் தயாரிப்பு கருவிகளை அந்நாட்டு தூதர் வால்ட்டர் ஜெ லிண்டர் ஆய்வு செய்தார்.

39 views

சீனா ஏவிய ராக்கெட்டின் மிகப்பெரிய பாகம்.. இந்தியப் பெருங்கடலில் விழுந்தது

சீனா ஏவிய ராக்கேட்டின் மிகப்பெரிய பாகம் இந்தியப் பெருங்கடலில் விழுந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

64 views

அந்தரத்தில் திருமணம் செய்த 30 ஜோடிகள்... உலக சாதனையோடு திருமண கொண்டாட்டம்

ரஷ்யாவின் மாஸ்கோவில், 30 காதல் ஜோடிகள் உலக சாதனைக்காக, கேபிள் கார் எனப்படும் கம்பி வட ஊர்தியில் பயணம் செய்தபடி திருமணம் செய்து கொண்டனர்.

33 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.