வாக்குச்சாவடியில் மோதல்... துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழப்பு
பதிவு : ஏப்ரல் 10, 2021, 03:16 PM
மேற்கு வங்கத்தில் வாக்குச்சாவடியில் சிஐஎஸ்எப் படை நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேற்கு வங்கத்தில் வாக்குச்சாவடியில்  சிஐஎஸ்எப் படை நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.மேற்கு வங்கத்தில் 4-வது கட்டமாக 44 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது. கூச் பெகார் மாவட்டம் சிதால்குச்சி சட்டப்பேரவை தொகுதியிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. அங்கு ஜோர்பாத்கி வாக்குச்சாவடியில் மத்திய பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 10 மணியளவில் வாக்குச்சாவடியில் பிரச்சினையில் ஈடுபட்ட இருதரப்பினர், துப்பாக்கியை பறிக்க முயன்றதால் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டதாக பாதுகாப்பு படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே பாதுகாப்பு படையினர் பாஜகவுக்கு சார்பாக செயல்பட்டதாகவும், தட்டிக்கேட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என அக்கட்சி அறிக்கையை வெளியிட்டுள்ளது.  துப்பாக்கி சூடு சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் இடையே கடும் வார்த்தை போர் வெடித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6598 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1199 views

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

267 views

ஊரடங்கில் ஆன்லைன் விற்பனை அதிகரிப்பு - அமேசான் நிறுவனத்தின் நிகர லாபம் 3 மடங்கு அதிகரிப்பு

கொரோனா ஊரடங்கில் ஆன்லைன் விற்பனைகள் அதிகரித்துள்ளதால், அமேசான் நிறுவனத்தின் நிகர லாபம் 2021ன் முதல் காலாண்டில், 3 மடங்காக அதிகரித்துள்ளது.

76 views

பிற செய்திகள்

கொரோனா உயிரிழப்பு - ரூ. 50,000 நிவாரணம் - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

8 views

கொரோனாவுக்கு 1,017 மருத்துவர்கள் பலி - தமிழகத்தில் 2-ம் கட்டத்தில் 11 பேர் பலி

நாடு முழுவதும் கொரோனாவுக்கு இதுவரை 1,017 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்.

102 views

கொரோனா வைரஸ்க்கு நாட்டு மருந்து; நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே கொரோனா தொற்றுக்கு இலவச நாட்டு மருந்து வாங்க ஏராளமானோர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

402 views

நாரதா லஞ்ச வழக்கில் திடீர் திருப்பம்; மேற்குவங்க அமைச்சர்கள் உட்பட 4 பேர் கைது - மம்தா பானர்ஜி ஆவேசம்

நாரதா லஞ்ச வழக்கு தொடர்பாக மேற்கு வங்க அமைச்சர்கள் உட்பட 4 பேரை சிபிஐ கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

46 views

இந்தியாவில் குறையும் கொரோனா பாதிப்பு; அதிகரிக்கும் உயிரிழப்பு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில தினங்களாக குறைய தொடங்கியுள்ள நிலையில், உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

102 views

கேரள காங். தலைவர் பெயரில் மோசடி; வங்கி கணக்கில் பணத்தை அனுப்பிய நண்பர்கள்

கேரள மாநில காங்கிரஸ் தலைவர் முள்ளப்பள்ளி ராமச்சந்திரன் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு தொடங்கி பண மோசடி செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.