தனுஷ் கட்அவுட்டுக்கு பால் அபிஷேகம்...
பதிவு : ஏப்ரல் 09, 2021, 09:36 AM
தனுஷின் கர்ணன் படம் ரிலீஸை தொடர்ந்து, தியேட்டர் முன்பு குவிந்த ரசிகர்கள் மேளதாளம் முழங்க உற்சகமாக கொண்டாடினர்.
தனுஷின் கர்ணன் படம் ரிலீஸை தொடர்ந்து, தியேட்டர் முன்பு குவிந்த ரசிகர்கள் மேளதாளம் முழங்க உற்சகமாக கொண்டாடினர். 

மாரிசெல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான கர்ணன் படம் திரையரங்குகளில் இன்று திரையிடப்பட்டுள்ளது. படத்தின் முதல் காட்சியை பார்க்க அதிகாலையில் தியேட்டர் முன் திரண்ட ரசிகர்கள், தனுஷ் கட்அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்தனர். திரையரங்கு வெளியில் எல்இடி திரை அமைத்து, அதில் தனுஷின் பாடல்கள் ஒளிபரப்பப்பட்டது. மேளதாளம் முழங்க நடனமாடி கர்ணன் பட ரிலீஸை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர். முன்னதாக, சந்தோஷ் நாராயணன் இசையில் வெளியான கர்ணன் படத்தின் பாடல்கள் மற்றும் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 
 

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6398 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1016 views

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

165 views

மீண்டும் ஆட்சியமைக்கும் பினராயி விஜயன் - ஆளுநரை சந்தித்து நேரில் கடிதம் கொடுத்தார்

கேரள சட்டப்பேரவையில், வெற்றி பெற்றதையடுத்து, தமது முதல்வர் பதவியை பினராயி விஜயன் ராஜினாமா செய்துள்ளார்.

41 views

ஊரடங்கில் ஆன்லைன் விற்பனை அதிகரிப்பு - அமேசான் நிறுவனத்தின் நிகர லாபம் 3 மடங்கு அதிகரிப்பு

கொரோனா ஊரடங்கில் ஆன்லைன் விற்பனைகள் அதிகரித்துள்ளதால், அமேசான் நிறுவனத்தின் நிகர லாபம் 2021ன் முதல் காலாண்டில், 3 மடங்காக அதிகரித்துள்ளது.

32 views

(01/04/2021 ) வணக்கம் வாக்காளர்களே..!

(01/04/2021 ) வணக்கம் வாக்காளர்களே..!

28 views

பிற செய்திகள்

திருச்சியில் நகைக்கடை ஊழியர் படுகொலை.. திட்டம் போட்டு கொலை செய்த கும்பல்

திருச்சியில் நகை, பணத்துக்காக நகைக்கடை ஊழியரை திட்டம் போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

54 views

உயர் அதிகாரிகளுக்கு கவனம் தேவை - சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

நீதிமன்றங்களில் அறிக்கை தாக்கல் செய்யும்போது மாவட்ட ஆட்சி தலைவர்கள் போன்ற உயர் அதிகாரிகள் கவனமாக இருக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது

22 views

ரெம்டெசிவிர் - மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

தமிழகத்திற்கு நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 20 ஆயிரம் குப்பிகள் ரெம்டெசிவிர் மருந்தை ஒதுக்கீடு செய்ய வேண்டுமென மத்திய அமைச்சர் பியுஷ் கோயலிடம் தமிழக முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

44 views

எம்.பி வைத்திலிங்கம்,கே.பி.முனுசாமி ராஜினாமா - நாளை எம்.எல்.ஏக்களாக பதவியேற்பு

புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் நாளை பதவியேற்கவுள்ள நிலையில், அதிமுக எம்.எல்.ஏக்களான, வைத்திலிங்கம் மற்றும் கே.பி.முனுசாமி தங்களது எம்.பி. பதவியை, ராஜினாமா செய்துள்ளனர்.

117 views

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சகாயம்; மருத்துவமனையின் மேம்பாட்டிற்கு கட்டணம்

வசதி படைத்தவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால் அதற்கான தொகையை மேம்பாட்டிற்காக கொடுக்கலாம் என சகாயம் அரசியல் பேரவை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

43 views

அண்ணாமலையார் கோவிலில் சித்திரை மாத மகா பிரதோஷம் நந்தி பகவானுக்கு சிறப்பு அலங்காரம்

சித்திரை மாத மகா பிரதோஷத்தை முன்னிட்டு அண்ணாமலையார் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.