தனி அறையில் இசையும்... கலைஞர்களும்... - பியானோ வாசிப்பவர்களுக்கான போட்டி
பதிவு : ஏப்ரல் 08, 2021, 05:05 PM
மாற்றம் : ஏப்ரல் 08, 2021, 05:13 PM
இசைப்பிரியர்களை கவரும் வகையில் லண்டனில் பியானோ வாசிப்பவர்களுக்கான இசை போட்டி நடத்தப்பட்டது.
 லண்டனில் உள்ள ராயல் இசை பயிற்சி பள்ளியில் நடந்த முதல் சுற்று போட்டி, யாரும் இல்லாத தனி அறையில் நடத்தப்பட்டது. இதில் இசை கலைஞர்கள் கலந்து கொண்டு தங்கள் இசை ஞானத்தை வெளிப்படுத்தினர். 
இதனை ஆன்லைன் மூலம் கண்டு ரசித்த நடுவர்கள், அடுத்த சுற்றுக்கு முன்னேறுபவர்கள் குறித்து அறிவிக்க உள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

4655 views

நாளை தேர்தலில் வாக்களிப்பது எப்படி? - விழிப்புணர்வு வீடியோ வெளியீடு

தமிழகத்தில் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்களிப்பது எப்படி ? என்பது குறித்த விழிப்புணர்வு வீடியோவை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

417 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

236 views

பிற செய்திகள்

'மிட்டாய்' பிரியர்களை கவரும் தீம் பார்க் - பிரமாண்டமாக காட்சியளிக்கும் மிட்டாய்கள்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மிட்டாய் பிரியர்களை கவரும் வகையில் தீம் பார்க் ஒன்று திறக்கப்பட்டுள்ளது

8 views

பிரேசிலை புரட்டிப்போடும் கொரோனா - கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் 2-ஆவது அலை

பிரேசில் நாட்டில் கொரோனா வைரசின் 2-ஆவது அலை, கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

252 views

கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பு - இந்திய பயணிகளுக்கு நியூசிலாந்து தடை

கொரோனா தொற்று அதிகரிக்கும் நிலையில், இந்திய பயணிகளுக்கு தடை விதிப்பதாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் அறிவித்துள்ளார்.

145 views

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிந்த பிரிட்டன் - வாகனங்களுக்கு தீ வைத்த எதிர்ப்பாளர்கள்

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் முழுவதுமாக வெளியேறிய நிலையில், அந்நாட்டு வர்த்தக கொள்கையில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது.

6 views

உலக நாடுகளை மீண்டும் மிரட்டும் கொரோனா

பல்வேறு உலக நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் வேகம் எடுத்து வருவது, மக்களை அச்சமடையச் செய்து உள்ளது.

161 views

(08.04.2021) விறு விறு விரைவுச் செய்திகள்

உத்தரப்பிரதேசத்தில், உயரமான பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து 3 பேர் உயிரிழந்தனர்.

143 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.