திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா
பதிவு : ஏப்ரல் 08, 2021, 12:23 PM
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதையடுத்து, சென்னையில் உள்ள வீட்டிலேயே துரைமுருகன் தனிமைப்படுத்திக் கொண்டார். கடந்த சில தினங்களாக தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், தற்போது துரைமுருகனுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகு, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

4596 views

நாளை தேர்தலில் வாக்களிப்பது எப்படி? - விழிப்புணர்வு வீடியோ வெளியீடு

தமிழகத்தில் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்களிப்பது எப்படி ? என்பது குறித்த விழிப்புணர்வு வீடியோவை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

410 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

232 views

பிற செய்திகள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பொன்னுதாய் மீது வழக்கு பதிவு

திருப்பரங்குன்றம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பொன்னுதாய் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

3 views

கோவிஷீல்ட் தடுப்பூசி உற்பத்திக்கு நிதி ஒதுக்கவேண்டும் - ஜோதிமணி, எம்.பி

கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் சூழலில், கோவிஷீல்ட் தடுப்பூசி உற்பத்திக்கு மத்திய அரசு உரிய நிதி ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

182 views

மத்திய அரசின் பிடிவாத போக்கு "நாடு பேரழிவை சந்திக்க இருக்கிறது" - ப. சிதம்பரம் எச்சரிக்கை

மத்திய பாஜக அரசின் பிடிவாத போக்கு காரணமாக, நாள்தோறும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

349 views

கேரளாவிற்கு கடத்த முயன்ற 15 டன் ரேசன் அரிசி பறிமுதல்

தூத்துக்குடியில் இருந்து கேரளா-விற்கு கடத்த இருந்த 15 டன் ரேசன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

21 views

பணப் பட்டுவாடா செய்ததாக திமுகவினர் மீது அதிமுகவினர் புகார்

திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, திண்டுக்கல் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளரிடம் அதிமுகவினர் புகார் அளித்துள்ளனர்.

76 views

4000-ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

39 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.