அதிமுகவினர் டோக்கன் வழங்கியதாக புகார் - டோக்கன்களை தெருவில் வீசிய வாக்காளர்கள்
பதிவு : ஏப்ரல் 07, 2021, 11:14 AM
மதுரை சோழவந்தான் தொகுதியில் வாக்காளர்ளுக்கு அதிமுகவினர் வீடு, வீடாக டோக்கன் வழங்கியதாக கூறப்படுகிறது.
மதுரை சோழவந்தான் தொகுதியில் வாக்காளர்ளுக்கு அதிமுகவினர் வீடு, வீடாக டோக்கன் வழங்கியதாக கூறப்படுகிறது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என வாக்குறுதி அளிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது,. இந்த நிலையில், வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளிக்கு வாக்களிக்க வந்த பொதுமக்களிடமும்  அதிமுகவினர் டோக்கன் வழங்கிய நிலையில், அதனை வாங்கிய அவர்கள் உடனே கிழித்து வீதியில் எரிந்துள்ளனர்,. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற பறக்கும் படையினர் டோக்கன் கொடுத்தவர்களிடம் விசாரணை நடத்தினர்

தொடர்புடைய செய்திகள்

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி வரை 53.35% வாக்குப்பதிவு

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி வரை 53.35% வாக்குப்பதிவு

53 views

அனைத்து வாக்காளர் பெருமக்களும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் - முதல்வர் பழனிச்சாமி

அனைத்து வாக்காளர் பெருமக்களும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் - முதல்வர் பழனிச்சாமி

44 views

ஜனநாயக கடமையாற்றிய நடிகர் விஜய் - சைக்கிளில் வந்து வாக்களிப்பு

ஜனநாயக கடமையாற்றிய நடிகர் விஜய் - சைக்கிளில் வந்து வாக்களிப்பு

33 views

பிற செய்திகள்

தமிழகத்தில் 6,984 பேருக்கு கொரோனா... அதிகபட்சமாக சென்னையில் 2,482 பேர் பாதிப்பு

தமிழகத்தில் 6,984 பேருக்கு கொரோனா... அதிகபட்சமாக சென்னையில் 2,482 பேர் பாதிப்பு

45 views

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாண நிகழ்வை காண பக்தர்களுக்கு அனுமதி

மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில், திருக்கல்யாண நிகழ்வை காண பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

13 views

"பத்திர பதிவு - புதிய நடைமுறை"

சித்திரை திருநாள், ஆடிப்பெருக்கு போன்ற சுப தினங்களில் பத்திரப்பதிவு அலுவலகங்களை திறக்கவும், கூடுதல் கட்டணத்துடன் பத்திரங்களை பதிவு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

54 views

பிரபல நகைச்சுவை நடிகர் செந்திலுக்கு கொரோனா

பிரபல நகைச்சுவை நடிகர் செந்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது மனைவி, மகன் ,மருமகள் ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

116 views

அனைத்து கட்சிகளுக்கும் "சம வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும்" - தேர்தல் ஆணையத்திடம் ஸ்டாலின் வலியுறுத்தல்

அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பினை தேர்தல் ஆணையம் உறுதி செய்யயப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

62 views

இந்தியாவில் அவசர கால பயன்பாட்டுக்கு உபயோகிக்க "ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு அனுமதி"

ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியை இந்தியாவில் அவசர கால பயன்பாட்டுக்கு உபயோகிக்க, இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் அனுமதி அளித்து உள்ளது.

67 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.