நாளை தேர்தலில் வாக்களிப்பது எப்படி? - விழிப்புணர்வு வீடியோ வெளியீடு
பதிவு : ஏப்ரல் 05, 2021, 05:51 PM
தமிழகத்தில் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்களிப்பது எப்படி ? என்பது குறித்த விழிப்புணர்வு வீடியோவை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்களிப்பது எப்படி ? என்பது குறித்த விழிப்புணர்வு வீடியோவை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

4229 views

பனியைப் பார்த்து பரவசமடைந்த யானைக்குட்டி- தரையில் உருண்டு, புரண்டு உற்சாகம்

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தின் டுக்சன் நகரில் உள்ள வனவிலங்கு பூங்காவில் பராமரிக்கப்படும் யானைக்குட்டி, பனியில் உற்சாகமாக விளையாடி உள்ளது.

318 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

220 views

பிற செய்திகள்

பேரறிவாளன் விடுதலை விவகாரம் - தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் விடுத்துள்ளது.

1 views

வாக்களிக்க வலியுறுத்தும் பிரபலங்கள்...

தமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், மக்கள் தங்கள் ஜனநாயக கடமையை தவறாமல் நிறைவேற்ற வேண்டும் என பிரபலங்கள் பலரும் வலியுறுத்தியுள்ளனர்

58 views

"வெப்பநிலை இயல்பை விட அதிகரிக்கும்" - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட அதிகரித்து காணப்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது

10 views

சாலை இல்லாததால் அவலம் - வாக்குச்சாவடிகளுக்கான இயந்திரங்களை தலையில் சுமந்த ஊழியர்கள்

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தொகுதிக்குட்பட்ட போதமலைக்கு சாலை வசதி இல்லாததால் அங்குள்ள வாக்குச்சாவடிகளுக்கான இயந்திரங்களை ஊழியர்கள் தலையில் சுமந்து சென்றனர்.

67 views

வாக்காளர் பட்டியலில் சசிகலா பெயர் இல்லை

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் சசிகலாவின் பெயர் இல்லை என தகவல் வெளியாகியுள்ளதால், இந்த தேர்தலில் அவர் வாக்களிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

114 views

அதிமுக பிரமுகர் வீட்டில் ரூ.3.5 லட்சம் - பறக்கும் படை பறிமுதல்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே அதிமுக பிரமுகர் வீட்டில் இருந்து தேர்தல் பறக்கும் படையினர் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

28 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.