வாக்காளர் பட்டியலில் சசிகலா பெயர் இல்லை - வேதா இல்லம் முகவரியில் நீக்கம்
பதிவு : ஏப்ரல் 05, 2021, 05:39 PM
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் சசிகலாவின் பெயர் இல்லை என தகவல் வெளியாகியுள்ளதால், இந்த தேர்தலில் அவர் வாக்களிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் அரசுடைமையாக்கப்பட்ட நிலையில், அந்த முகவரியில் இருந்த அனைத்து வாக்காளர்கள் பெயரும் நீக்கப்பட்டுள்ளது. சசிகலாவின் பெயரும் அந்த முகவரியில் இருந்ததால், அவரது பெயரும் வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை. தற்போது தியாகராய நகரில் உள்ள ஹபிபுல்லா  சாலையில் உள்ள வீட்டில் வசித்து வரும் சசிகலா, அந்த முகவரியில் இருந்து வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்கவில்லை என தெரிகிறது. இதனால் வாக்காளர் பட்டியலில் சசிகலாவின் பெயர் இல்லையெனவும், எனவே அவர் சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்பது கேள்விக்குறியாகியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

குடும்பத் தகராறில் புதுப்பெண் மாயம் - கணவர் குடும்பத்தினருக்கு அரிவாள் வெட்டு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புதுப்பெண் மாயமானதால் ஏற்பட்ட தகராறில், அவரது கணவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

149 views

பிற செய்திகள்

இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு அதிகரிப்பு... மத்திய அரசே பொறுப்பு - ராகுல் காந்தி

இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு அதிகரிப்பு... மத்திய அரசே பொறுப்பு - ராகுல் காந்தி

2 views

தபால் வாக்குகள் எண்ணுவதற்கான நடைமுறையை மே 2 ஆம் தேதிதான் தொடங்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார் மனு

தபால் வாக்குகள் எண்ணுவதற்கான நடைமுறையை வாக்கு எண்ணும் நாளான மே 2 ஆம் தேதிதான் தொடங்க வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

85 views

"உயிர்களைப் பறிக்கும் அதிவேக சூப்பர் பைக்" - தடை விதிக்க ராமதாஸ் கோரிக்கை

அதிவேக சூப்பர் பைக்குகளை தடை செய்ய வேண்டும் என ப.ம.க. நிறுவனர் ராமதாஸ் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

37 views

வெளி மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் ஏற்றுமதி - மத்திய அரசு செயலுக்கு டி.டி.வி. தினகரன் கண்டனம்

வெளி மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் ஏற்றுமதி - மத்திய அரசு செயலுக்கு டி.டி.வி. தினகரன் கண்டனம்

73 views

"தடுப்பூசி ஏற்றுமதி செய்வது குற்றச்செயல்" - காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி குற்றச்சாட்டு

"தடுப்பூசி ஏற்றுமதி செய்வது குற்றச்செயல்" - காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி குற்றச்சாட்டு

51 views

"மாநில அரசுகளுக்கும், ரூ.150 -ல் தடுப்பூசி" - மத்திய அரசுக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்

"மாநில அரசுகளுக்கும், ரூ.150 -ல் தடுப்பூசி" - மத்திய அரசுக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்

65 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.