(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?
4233 viewsதமிழகத்தில் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்களிப்பது எப்படி ? என்பது குறித்த விழிப்புணர்வு வீடியோவை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
165 viewsகொரோனா நோய் தடுப்பு மருந்துகளுக்கு 4 மாநிலங்களில் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.
8 viewsசுக்மாவில் மாவோயிஸ்ட்கள் உடனான துப்பாக்கி சண்டையில் பாதுகாப்பு படையை சேர்ந்த 22 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
232 viewsஉலகளவில் 50 கோடி பேஸ்புக் பயனாளர்களின் சுய தகவல்களை திருடி ஹேக்கர்கள் இணையதளங்களில் வெளியிட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
75 viewsமகாராஷ்டிராவில் ஒரே நாளில் 57 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், அம்மாநில அரசாங்கம் கடுமையான ஊரடங்கைப் பிறப்பித்துள்ளது.
18 viewsகொரோனா நோய் தடுப்பு மருந்துகளுக்கு 4 மாநிலங்களில் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.
303 viewsமத்திய பிரதேசம் குவாலியரில் உள்ள மத்திய சிறையில், சிறைக் கைதிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
10 views