மகாராஷ்டிராவில் கடும் ஊரடங்கு - ஏப்ரல் 5 முதல் 30ம் தேதி வரை தொடரும்...
பதிவு : ஏப்ரல் 05, 2021, 04:40 PM
மாற்றம் : ஏப்ரல் 05, 2021, 04:43 PM
மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 57 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், அம்மாநில அரசாங்கம் கடுமையான ஊரடங்கைப் பிறப்பித்துள்ளது.
கொரோனா பெருந்தொற்றானது நாட்டில் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், மகாராஷ்டிராவில் வார இறுதியில் முழு ஊரடங்கு மற்றும் நாள் முழுதும் இரவு ஊரடங்கும் அமலபடுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 5ம் தேதி இரவு 8 மணி முதல் ஏப்ரல் 30ம் தேதி வரை இம்முறை தொடரும்.  புதிய விதிகளின் படி விவசாயம் தொடர்பான பணிகள் முன்பு போலவே தொடரும் எனவும், ஏப்ரம் 30ம் தேதி வரை வணிக வளாகங்கள் அனைத்தும் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தனியார் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற வேண்டும் எனவும், உணவகங்களில் பார்சல் வசதிக்கு மட்டுமே அனுமதி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அழகு நிலையங்கள் அனைத்தும் மூடப்படும் எனவும், பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில் 10 மற்றும் 12 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் மட்டுமே நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

குடும்பத் தகராறில் புதுப்பெண் மாயம் - கணவர் குடும்பத்தினருக்கு அரிவாள் வெட்டு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புதுப்பெண் மாயமானதால் ஏற்பட்ட தகராறில், அவரது கணவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

108 views

பிற செய்திகள்

காங். எம்.பி. ராகுல் காந்திக்கு கொரோனா

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

11 views

ராணுவத்தினர் மக்களுக்கு உதவ வலியுறுத்தல் - ராணுவத் தளபதியுடன் ராஜ்நாத் சிங் பேச்சு

ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவத் தளபதி மனோஜ் முகுந்த் நரவனே, ராணுவ செயலாளர் அஜய் குமார் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

6 views

கேரளாவில் மீண்டும் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை

கேரள மாநிலத்தில் மீண்டும் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டு உள்ள நிலைய்ல, மக்கள் அதிகளவில் தடுப்பூசி செலுத்த மையங்களில் காத்திருக்கின்றனர்.

19 views

தெலங்கானாவில் இரவு நேர ஊரடங்கு - இன்று முதல் ஏப்.30 வரை அமல்படுத்தப்படுகிறது

தெலங்கானா மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

61 views

ஒரே நாளில் 2.59 லட்சம் பேருக்கு தொற்று -1,619 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு

இந்தியாவில் ஒரே நாளில் 2 லட்சத்து 59 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

133 views

கொரோனா பரவல் காரணமாக சில தேர்வுகள் ஒத்திவைப்பு - மத்திய பணியாளர் தேர்வாணையம்

கொரோனா பரவல் காரணமாக சில தேர்வுகளை தள்ளிவைக்க மத்திய பணியாளர் தேர்வாணையம் முடிவெடுத்துள்ளது.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.