வாக்காளர் பட்டியலில் சசிகலா பெயர் இல்லை
பதிவு : ஏப்ரல் 05, 2021, 01:57 PM
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் சசிகலாவின் பெயர் இல்லை என தகவல் வெளியாகியுள்ளதால், இந்த தேர்தலில் அவர் வாக்களிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் அரசுடைமையாக்கப்பட்ட நிலையில், அந்த முகவரியில் இருந்த அனைத்து வாக்காளர்கள் பெயரும் நீக்கப்பட்டுள்ளது. சசிகலாவின் பெயரும் அந்த முகவரியில் இருந்ததால், அவரது பெயரும் வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை. தற்போது தியாகராய நகரில் உள்ள ஹபிபுல்லா  சாலையில் உள்ள வீட்டில் வசித்து வரும் சசிகலா, அந்த முகவரியில் இருந்து வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்கவில்லை என தெரிகிறது. இதனால் வாக்காளர் பட்டியலில் சசிகலாவின் பெயர் இல்லையெனவும், எனவே அவர் சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்பது கேள்விக்குறியாகியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

 

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

4197 views

பனியைப் பார்த்து பரவசமடைந்த யானைக்குட்டி- தரையில் உருண்டு, புரண்டு உற்சாகம்

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தின் டுக்சன் நகரில் உள்ள வனவிலங்கு பூங்காவில் பராமரிக்கப்படும் யானைக்குட்டி, பனியில் உற்சாகமாக விளையாடி உள்ளது.

311 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

220 views

பிற செய்திகள்

அதிமுக பிரமுகர் வீட்டில் ரூ.3.5 லட்சம் - பறக்கும் படை பறிமுதல்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே அதிமுக பிரமுகர் வீட்டில் இருந்து தேர்தல் பறக்கும் படையினர் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

20 views

பணப்பட்டுவாடா செய்த திமுகவினர்.. போலீசார் மீது தாக்குதல்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மதனாஞ்சேரி செங்கத்து வட்டம் பகுதியில் திமுகவினர் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது

40 views

பாஜக வேட்பாளர் குஷ்பு மீது வழக்கு

விதிமுறையை மீறி பிரச்சாரத்தில் ஈடுபட்ட காரணத்தினால் வழக்குப்பதிவு

208 views

கனிமொழிக்கு கொரோனா

திமுக எம்பி கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி.

84 views

ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை

ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை

36 views

"திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும்" - திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு

"திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும்" - திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு

30 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.