அதிமுக பிரமுகர் வீட்டில் ரூ.3.5 லட்சம் - பறக்கும் படை பறிமுதல்
பதிவு : ஏப்ரல் 05, 2021, 11:29 AM
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே அதிமுக பிரமுகர் வீட்டில் இருந்து தேர்தல் பறக்கும் படையினர் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள சென்னப்பநாயக்கனூரில் அதிமுக பிரமுகர் ஒருவர் வாக்குக்கு பணம் கொடுப்பதாக மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அதிமுக பிரமுகரான ராமு என்பவரது வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். இதில் முதல்முறை நடந்த சோதனையில் 2 லட்சத்து 33 ஆயிரம், இரண்டாம்கட்ட சோதனையில் 1 லட்சத்து 20 ஆயிரம் என மொத்தம் 3 லட்சத்து 53 ஆயிரத்து 800 ரூபாய் பணம் பறிமுதல செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் ஊத்தங்கரை தேர்தல் அலுவலர் சேது ராமலிங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது.


தொடர்புடைய செய்திகள்

குடும்பத் தகராறில் புதுப்பெண் மாயம் - கணவர் குடும்பத்தினருக்கு அரிவாள் வெட்டு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புதுப்பெண் மாயமானதால் ஏற்பட்ட தகராறில், அவரது கணவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

21 views

பிற செய்திகள்

"கிழக்குக் கடற்கரை ரயில் பாதை திட்டம் அவசியம்" - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை - கன்னியாகுமரி கிழக்குக் கடற்கரை ரயில் பாதை திட்டத்தை அரசு கைவிடக் கூடாது என்று, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

306 views

ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் காலமானார்

நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

97 views

தேர்தல் நடத்தை விதிகள் என்பதை மாற்றுங்கள்...மோடியின் நடத்தை விதிகள் என மாற்றுங்கள் - மம்தா பானர்ஜி

கூச்பெகார் செல்ல தேர்தல் ஆணையம் தடை "தேர்தல் நடத்தை விதிகள் என்பதை மாற்றுங்கள்" "மோடியின் நடத்தை விதிகள் என மாற்றுங்கள்" மம்தா பானர்ஜி காட்டம்

18 views

தமிழகத்தில் வேகமெடுக்கும் கொரோனா... முதலமைச்சர் பழனிசாமி நாளை ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், முதலமைச்சர் பழனிசாமி நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.

44 views

"நாட்டில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு" - சோனியாகாந்தி குற்றம்சாட்டல்

மத்திய அரசு, கொரோனா தடுப்பூசியை ஏற்றுமதி செய்துவிட்டு, நாட்டில் தடுப்பூசி தட்டுப்பாட்டுக்கு வழிவகுத்து விட்டதாக, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

7 views

உரவிலை உயர்வுக்கு வைகோ கண்டனம்... உடனடியாக திரும்ப பெறக் கோரிக்கை

உரவிலை உயர்வுக்கு 58 சதவீதம் உயர்த்தப்பட்டதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

95 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.