தேர்தல் அதிகாரிகளை மிரட்டியதாக வழக்கு; அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு முன் ஜாமின் - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
பதிவு : மார்ச் 31, 2021, 01:44 PM
தேர்தல் அதிகாரிகளை மிரட்டியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை முன்ஜாமின் வழங்கியுள்ளது.
தேர்தல் அதிகாரிகளை மிரட்டியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை முன்ஜாமின் வழங்கியுள்ளது.

கோவில்பட்டியில் பறக்கும் படை சோதனையின் போது, தேர்தல் அதிகாரிகளை மிரட்டியதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ மீது இரண்டு வழக்குகள் பதியப்பட்டன. இந்த வழக்கில் முன் ஜாமின் கோரி அமைச்சர் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, அமைச்சர் மற்றும் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தங்களது வாதங்களை முன்வைத்தனர். அமைச்சருக்கு முன்ஜாமின் வழங்க அரசு தரப்பு  சம்மதம் தெரிவித்தது. அப்போது குறுக்கிட்ட  நீதிபதி மற்ற வழக்குகளிலும், அரசு இதே நிலைப்பாட்டை எடுக்குமா எனக் கேள்வி எழுப்பினார். பின்னர், நிபந்தனையின்றி அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். 

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

278 views

குடும்பத் தகராறில் புதுப்பெண் மாயம் - கணவர் குடும்பத்தினருக்கு அரிவாள் வெட்டு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புதுப்பெண் மாயமானதால் ஏற்பட்ட தகராறில், அவரது கணவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

21 views

பிற செய்திகள்

தமிழகத்தில் 6,618 பேருக்கு கொரோனா - அதிகபட்சமாக சென்னையில் 2,124 பேர் பாதிப்பு

தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள 5 மாவட்டங்களின் நிலவரத்தை தற்போது பார்க்கலாம்..

66 views

"கிழக்குக் கடற்கரை ரயில் பாதை திட்டம் அவசியம்" - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை - கன்னியாகுமரி கிழக்குக் கடற்கரை ரயில் பாதை திட்டத்தை அரசு கைவிடக் கூடாது என்று, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

306 views

குடும்பத் தகராறில் புதுப்பெண் மாயம் - கணவர் குடும்பத்தினருக்கு அரிவாள் வெட்டு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புதுப்பெண் மாயமானதால் ஏற்பட்ட தகராறில், அவரது கணவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

21 views

முறையற்ற உறவால் நடந்த விபரீதம் - கள்ளக்காதலி தீ வைத்து எரித்துக் கொலை

திருமண பந்தத்தை மீறிய உறவில் இருந்த 2 பேருக்கு இடையே நடந்த பிரச்சினை அவர்களின் உயிரை கொடூரமாக பறித்திருக்கிறது. இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து பார்க்கலாம்....

31 views

கடற்கரைக்கு மக்கள் வருகை குறைந்த‌து... வெறிச்சோடிய மாமல்லபுரம் கடற்கரை

தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் காரணமாக மாமல்லபுரம் கடற்கரைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து குறைந்து காணப்பட்டது.

21 views

ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் காலமானார்

நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

97 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.