துணை முதல்வராக இருக்கும் ஓபிஎஸ் போடி தொகுதிக்கு செய்தது என்ன? - ஸ்டாலின் கேள்வி
பதிவு : மார்ச் 31, 2021, 01:23 PM
துணை முதலமைச்சராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம், போடி தொகுதிக்கு செய்தது என்ன? என, திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
துணை முதலமைச்சராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம், போடி தொகுதிக்கு செய்தது என்ன? என, திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். கம்பம் தொகுதியில் திமுக சார்பில் வேட்பாளர் போட்டியிடும் என்.ராமகிருஷ்ணன்,  பெரியகுளம் - தனி தொகுதியில் போட்டியிடும் சரவணகுமார், 
ஆண்டிப்பட்டி திமுக வேட்பாளர் மகராஜன், மற்றும் போடிநாயக்கனூர் திமுக வேட்பாளர் தங்கதமிழ்ச்செல்வன் ஆகியோருக்கு ஆதரவாக, ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், போடிநாயக்கனூரில் ஒரு சிறிய அளவில் கூட தொழிற்சாலை ஏற்படுத்தவில்லை என்றும், அதிமுக ஆட்சிக்கு எதிராக வாக்களித்து முதன்முதலில் துரோகம் இழைத்தவர் ஓ.பி.எஸ். என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்தார். 

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

2017 views

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

645 views

பனியைப் பார்த்து பரவசமடைந்த யானைக்குட்டி- தரையில் உருண்டு, புரண்டு உற்சாகம்

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தின் டுக்சன் நகரில் உள்ள வனவிலங்கு பூங்காவில் பராமரிக்கப்படும் யானைக்குட்டி, பனியில் உற்சாகமாக விளையாடி உள்ளது.

248 views

நேரலையில் நிருபரிடம் செல்போன் பறிப்பு... துப்பாக்கி முனையில் இளைஞர் துணிகரம்

ஈகுவடாரில் நேரலையில் செய்தி கொடுத்துக் கொண்டிருந்த நிருபரை துப்பாக்கி முனையில் மிரட்டி செல்போன் பறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

207 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

175 views

பிற செய்திகள்

ஆர்.டி.ஓ அலுவலக ஊழியருக்கு கொரோனா - ஒருவாரம் அலுவலகத்தை மூட உத்தரவு

நெல்லையில், ஆர்.டி.ஒ அலுவலக ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

16 views

திமுக அணிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது - தி.க.தலைவர் கி.வீரமணி

அதிமுகவினருக்கும், பிரதமருக்கும் பேசுவதற்கு சரக்கு இல்லாததால் ராசா பேச்சை திரும்ப திரும்ப பேசி வருவதாக,திராவிடர் கழகத் தலைவர் வீரமணி தெரிவித்துள்ளார்.

18 views

பாலுவை ஆதரித்து ஸ்ரீதர் வாண்டையார் பிரசாரம்

ஜெயங்கொண்டம் தொகுதி பாமக வேட்பாளர் பாலுவை ஆதரித்து மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் தேர்தல் பிரசாரம் செய்தார்.

16 views

தனக்கு எதிராக திமுகவினர் கடுமையாக வேலை செய்கின்றனர் - குஷ்பு

ஆயிரம் விளக்கு தொகுதியில் வெற்றிப் பெறக்கூடாது என்று தனக்கு எதிராக திமுக கடுமையாக வேலை பார்ப்பதாக நடிகை குஷ்பு குற்றச்சாட்டினார்.

21 views

திமுகவுக்கு தேர்தலில் தோல்வி பயம்; தபால் வாக்குக்கு பணம் கொடுக்கின்றனர் - டி.டி.வி தினகரன்

திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டதால், தபால் வாக்குக்கு பணம் கொடுப்பதாக, அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

6 views

மனிதநேயத்தை சிதைக்க பணிபுரிகிறது பாஜக - சீத்தாரம் யெச்சூரி சரமாரியாக குற்றச்சாட்டு

தமிழ் மொழியை மத்திய அரசு அழிக்க பார்ப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாரம் யெச்சூரி குற்றச்சாட்டியுள்ளார்.

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.