மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
270 viewsதேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புதுப்பெண் மாயமானதால் ஏற்பட்ட தகராறில், அவரது கணவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
21 viewsசென்னை - கன்னியாகுமரி கிழக்குக் கடற்கரை ரயில் பாதை திட்டத்தை அரசு கைவிடக் கூடாது என்று, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
260 viewsநுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
94 viewsகூச்பெகார் செல்ல தேர்தல் ஆணையம் தடை "தேர்தல் நடத்தை விதிகள் என்பதை மாற்றுங்கள்" "மோடியின் நடத்தை விதிகள் என மாற்றுங்கள்" மம்தா பானர்ஜி காட்டம்
18 viewsதமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், முதலமைச்சர் பழனிசாமி நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.
43 viewsமத்திய அரசு, கொரோனா தடுப்பூசியை ஏற்றுமதி செய்துவிட்டு, நாட்டில் தடுப்பூசி தட்டுப்பாட்டுக்கு வழிவகுத்து விட்டதாக, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
7 viewsஉரவிலை உயர்வுக்கு 58 சதவீதம் உயர்த்தப்பட்டதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
95 views