லாரியின் மீது வேன் மோதி விபத்து - 5 பெண்கள் உட்பட 8 பேர் பலி
பதிவு : மார்ச் 28, 2021, 12:02 PM
ஆந்திராவில் நடந்த விபத்து ஒன்றில் சென்னையைச் சேர்ந்த 8 பேர் பலியாகியுள்ளது பரபரப்பை எற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டத்தில் உள்ள பூச்சிரெட்டிபாளையம் அருகே,  சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில்,  சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த லாரியின் மீது வேன் ஒன்று மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. கோவிலுக்குச் சென்று விட்டு வீட்டுக்குத் திரும்புகையில் விபத்து நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்தில், 5 பெண்கள் உட்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும்  படுகாயமடைந்த 7 பேர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவலறிந்து வந்த காவல் துறையினர் விசாரணை தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் இவர்கள் அனைவருமே சென்னையைச் சேர்ந்தவர்கள் என்பது முதற்கட்ட விசாரனையில் தெரிய வந்துள்ளது. சென்னையைச் சேர்ந்த நபர்கள் ஆந்திரா சென்று திரும்புகையில் விபத்தில் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

குடும்பத் தகராறில் புதுப்பெண் மாயம் - கணவர் குடும்பத்தினருக்கு அரிவாள் வெட்டு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புதுப்பெண் மாயமானதால் ஏற்பட்ட தகராறில், அவரது கணவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

149 views

பிற செய்திகள்

புதுச்சேரியில் வார இறுதி ஊரடங்கு... அத்தியாவசிய கடைகளை திறக்கலாம்

புதுச்சேரியில் வார இறுதி ஊரடங்கு... அத்தியாவசிய கடைகளை திறக்கலாம்

8 views

ஆக்சிஜன் வழங்க முன்வந்த ஜின்டா ஸ்டீல்... 20 டன் திரவ ஆக்சிஜன் அனுப்பிவைப்பு

ஆக்சிஜன் வழங்க முன்வந்த ஜின்டா ஸ்டீல்... 20 டன் திரவ ஆக்சிஜன் அனுப்பிவைப்பு

8 views

மத்திய அரசுக்காக காத்திருக்க மாட்டேன்...தடுப்பூசி குறித்து பரப்புரை தொடக்கம் - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

மத்திய அரசுக்காக காத்திருக்க மாட்டேன்...தடுப்பூசி குறித்து பரப்புரை தொடக்கம் - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

10 views

பொதுக்கூட்டத்தில் 500 பேருக்கு மட்டுமே அனுமதி.. அனைத்து வித பேரணிகளுக்கு தடை

பொதுக்கூட்டத்தில் 500 பேருக்கு மட்டுமே அனுமதி.. அனைத்து வித பேரணிகளுக்கு தடை

6 views

சீரம் -மத்திய அரசுமட்டும் ஒப்பந்தம்.. இது தவறான தகவல் - நம்ப வேண்டாம் - மத்திய சுகாதாரத்துறை

சீரம் -மத்திய அரசுமட்டும் ஒப்பந்தம்.. இது தவறான தகவல் - நம்ப வேண்டாம் - மத்திய சுகாதாரத்துறை

6 views

கர்நாடகாவில் உச்சத்தை தொட்ட கொரோனா...ஒரே நாளில் 123 பேர் கொரோனாவுக்கு பலி

கர்நாடகாவில் உச்சத்தை தொட்ட கொரோனா...ஒரே நாளில் 123 பேர் கொரோனாவுக்கு பலி

4 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.