மதுவா இன மக்களிடம் பிரதமர் உரை - தற்போது ஆசை நிறைவேறியுள்ளது - பிரதமர்
பதிவு : மார்ச் 28, 2021, 05:02 AM
வங்கதேசத்தில் மதுவா இன மக்களுக்கு கூடுதல் வசதிகளை இந்தியா செய்து தரும் என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.
வங்கதேசத்தில் மதுவா இன மக்களுக்கு கூடுதல் வசதிகளை இந்தியா செய்து தரும் என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். வங்கதேச சுற்றுப்பயணத்தின் போது மதுவா இன மக்கள் வசிக்கும் ஒரஹண்டி பகுதிக்கு சென்ற பிரதமர் மோடி, பொதுமக்களிடம் உரையாற்றினார். 2015ல் வங்கதேசத்திற்கு வந்த போது, இங்கு வர வேண்டும் என எண்ணியதாகவும், அந்த ஆசை தற்போது நிறைவேறியதாக மகிழ்ச்சி தெரிவித்தார். மேலும் ஒரஹண்டியில் இந்தியா சார்பில் தொடக்கப்பள்ளியும், ஏற்கனவே உள்ள மகளிர் பள்ளி தரம் உயர்த்தப்படும் என பிரதமர் மோடி கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

4916 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

277 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

250 views

குடும்பத் தகராறில் புதுப்பெண் மாயம் - கணவர் குடும்பத்தினருக்கு அரிவாள் வெட்டு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புதுப்பெண் மாயமானதால் ஏற்பட்ட தகராறில், அவரது கணவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

21 views

பிற செய்திகள்

"ராஜினாமா செய்ய தயாராகுங்கள்" - அமித்ஷா

மே 2-ஆம் தேதி ராஜினாமா செய்ய மம்தா பானர்ஜி தயாராக இருக்க வேண்டுமென மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

416 views

கோயில் உண்டியல் உடைப்பு - சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை

புதுச்சேரி அருகே கோயில் உண்டியலை உடைத்து 1 லட்சம் பணத்தை கொள்ளையடித்தவர்களை சிசிடிவி கேமரா காட்சிகளைகொண்டு காவல்துறையினர் தேடி வருகின்றனர்

14 views

வாக்குச்சாவடியில் துப்பாக்கி சூடு விவகாரம் - இன அழிப்பு என மம்தா பானர்ஜி காட்டம்

வாக்குச்சாவடியில் மக்கள் நெஞ்சில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

15 views

கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை - மத்தியப் பிரதேச முதல்வர் தெரிவிப்பு

மத்திய பிரதேசத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இல்லையென முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவ்ஹான் தெரிவித்துள்ளார்

11 views

(11/04/2021) முழு ஊரடங்கால் வெறிச்சோடிய மும்பை... | விறுவிறு செய்திகள்

(11/04/2021) முழு ஊரடங்கால் வெறிச்சோடிய மும்பை... | விறுவிறு செய்திகள்

154 views

சக்திவாய்ந்த வெடிகுண்டுகள்,தோட்டாக்கள் - காவல்துறையினர் மீட்பு

மேற்கு வங்கம் மாநிலம் வடக்கு 24 பர்கானஸ் மாவட்டத்தில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள், தோட்டாக்கள், வெடிகுண்டு தயாரிப்பிற்குத் தேவையான உபகரணங்கள் உள்ளிட்டவற்றைக் காவல் துறையினர் மீட்டனர்.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.