பிரேமலதா விஜயகாந்துக்கு கொரோனா இல்லை" பரிசோதனை முடிவில் தகவல்
பதிவு : மார்ச் 25, 2021, 06:41 PM
தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்திற்கு கொரோனா தொற்று இல்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்திற்கு கொரோனா தொற்று இல்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 18ஆம் தேதி, விருத்தாச்சலம் தொகுதியில் பிரேமலதா விஜயகாந்த் வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது அவருடன் இருந்த சுதீஷ்க்கு அடுத்த சில தினங்களில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து, பிரேமலதா கொரோனா பரிசோதனை செய்துகொள்ள சுகாதாரத்துறை உத்தரவிட்டிருந்தது. இதை தொடர்ந்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது.
.

தொடர்புடைய செய்திகள்

எல்லையில் சீனா ஆக்கிரமிப்பு: "பயனற்ற பேச்சுவார்த்தையால் ஆபத்து"- காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி

சீனாவுடனான எல்லை பிரச்சினையில் மத்திய அரசின் பயனற்ற பேச்சுவார்த்தையால் தேசத்தின் பாதுகாப்பு ஆபத்துக்கு உள்ளாகி இருக்கிறது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

41 views

(12/04/2021) ஏழரை

(12/04/2021) ஏழரை

30 views

பிற செய்திகள்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் - மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் - மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை

6 views

16 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் மேற்குதொடர்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

51 views

நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை? மாலை அறிவிப்பு வெளியாக உள்ளதாக தகவல்

நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை? மாலை அறிவிப்பு வெளியாக உள்ளதாக தகவல்

27 views

வி.ஏ.ஓ திட்டியதால் தற்கொலைக்கு முயன்ற பெண் உதவியாளர்

வி.ஏ.ஓ திட்டியதால் தற்கொலைக்கு முயன்ற பெண் உதவியாளர்

10 views

திருச்சி மாநகர் பகுதியில் கொரோனா அதிகரிப்பு... பல்வேறு தெருக்களுக்கு சீல் வைப்பு

திருச்சி மாநகர் பகுதியில் கொரோனா அதிகரிப்பு... பல்வேறு தெருக்களுக்கு சீல் வைப்பு

25 views

ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை - தமிழக அரசு

தமிழகத்தில் ஆக்சிஜன், வென்டிலேட்டர், ரெம்டிசிவிர் ஆகியவற்றில் பற்றாக்குறை இல்லை என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.

31 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.