இயந்திரங்கள் வைக்கப்படும் அறைகளில் ஜாமர் பொருத்தப்படுமா?தேர்தல் ஆணையம் விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
பதிவு : மார்ச் 24, 2021, 04:30 PM
தமிழக சட்டமன்றத் தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் எத்தனை ஆண்டுகள் பழமையானது என்பது குறித்து விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் எத்தனை ஆண்டுகள் பழமையானது என்பது குறித்து விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தலுக்கு முன்பாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் கண்காணிக்கப்படுமா?  

தேர்தலுக்கு பின்னர் இயந்திரங்கள் வைக்கப்படும் அறைகளில் ஜாமர் கருவிகள் பொருத்தப்படுமா என்ற கேள்விகளை முன்னிறுத்தி, சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்தது.

 இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம்,  மார்ச் 29ம் தேதிக்குள் விளக்கமளிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது. 

மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்டறிய அரசியல் கட்சிகள் கூட்டத்தை இந்த வாரமே கூட்டவும் உயர்நீதிமன்றம்,  இதுகுறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. 

அத்துடன், பதற்றமான வாக்குச்சாவடிகளில் வெளிமாநில காவல்துறை மற்றும் துணை ராணுவத்தை  பணியில் அமர்த்த வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், வாக்குப்பதிவு இயந்திர ஒப்புகை சீட்டுகளை எண்ண வேண்டும் என உத்தரவாக பிறப்பிக்க முடியாது என்றும்,
 
வேட்பாளர்கள் கேட்டுக்கொண்டால் தேர்தல் ஆணையம் அனுமதிக்கலாம் என்றும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

4853 views

நாளை தேர்தலில் வாக்களிப்பது எப்படி? - விழிப்புணர்வு வீடியோ வெளியீடு

தமிழகத்தில் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்களிப்பது எப்படி ? என்பது குறித்த விழிப்புணர்வு வீடியோவை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

463 views

பனியைப் பார்த்து பரவசமடைந்த யானைக்குட்டி- தரையில் உருண்டு, புரண்டு உற்சாகம்

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தின் டுக்சன் நகரில் உள்ள வனவிலங்கு பூங்காவில் பராமரிக்கப்படும் யானைக்குட்டி, பனியில் உற்சாகமாக விளையாடி உள்ளது.

373 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

248 views

பிற செய்திகள்

முறையற்ற உறவால் நடந்த விபரீதம் - கள்ளக்காதலி தீ வைத்து எரித்துக் கொலை

திருமண பந்தத்தை மீறிய உறவில் இருந்த 2 பேருக்கு இடையே நடந்த பிரச்சினை அவர்களின் உயிரை கொடூரமாக பறித்திருக்கிறது.

95 views

உரிய ஒப்புதல்கள் இல்லாத தண்ணீர் லாரிகள் இயங்க முடியாது" - சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

உரிய ஒப்புதல்களை பெறாத தண்ணீர் லாரிகள் இயங்க அனுமதிக்க முடியாது என, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

11 views

நாளையுடன் விடைபெறுகிறார் சூரப்பா - துணைவேந்தருக்கு பதவி நீட்டிப்பு இல்லை

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரான சூரப்பாவுக்கு பதவி நீட்டிப்பு இல்லாத நிலையில் நாளையோடு அவர் விடைபெறுகிறார்.

167 views

நீட் தேர்வை ஏற்க முடியாது - தமிழக அரசு

தமிழகத்தில் நீட் தேர்வை ஏற்க முடியாது என மத்திய சுகாதாரத் துறை அமைச்சரிடம் தமிழக அரசு தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

65 views

உரவிலை உயர்வுக்கு வைகோ கண்டனம்... உடனடியாக திரும்ப பெறக் கோரிக்கை

உரவிலை உயர்வுக்கு 58 சதவீதம் உயர்த்தப்பட்டதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

77 views

இரட்டை கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை - விழுப்புரம் டிஐஜி பாண்டியன் உறுதி

இரட்டை கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விழுப்புரம் டிஐஜி பாண்டியன் உறுதி அளித்துள்ளார்.

88 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.