பெண் எஸ்பி புகார்- சிபிசிஐடி விளக்கம்
பதிவு : மார்ச் 23, 2021, 03:00 PM
சிறப்பு டிஜிபி மீதான பாலியல் புகார் வழக்கு எட்டு வாரத்திற்குள் முடிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் உறுதி அளித்துள்ளனர்.
பெண் எஸ்பி, சிறப்பு டிஜிபி மீது அளித்த பாலியல் புகார் குறித்து உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில்,  இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிசிஐடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இதுவரை 87 சாட்சிகளிடம் விசாரிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.சிசிடிவி காட்சிகளின் ஆய்வறிக்கைக்காக காத்திருப்பதாகவும்,இன்னும் எட்டு வார காலத்திற்குள் வழக்கு முடிக்கப்படும் எனவும் உறுதி அளிக்கப்பட்டது. இதனை பதிவு செய்த நீதிபதி, புலன் விசாரணையை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.  இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்த அரசை நீதிபதி பாராட்டினார். ஏப்ரல் 13ஆம் தேதிக்குள் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடி போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

குடும்பத் தகராறில் புதுப்பெண் மாயம் - கணவர் குடும்பத்தினருக்கு அரிவாள் வெட்டு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புதுப்பெண் மாயமானதால் ஏற்பட்ட தகராறில், அவரது கணவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

76 views

பிற செய்திகள்

டாஸ்மாக் கடைகளுக்கு எதிர்ப்பு - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

டாஸ்மாக் கடைகளுக்கு எதிர்ப்பு - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

51 views

மெரினாவில் 900 தள்ளு வண்டி கடைகள்.. மாற்றுதிறனாளிகளுக்கு 5% ஒதுக்க கோரி மனு

மெரினாவில் 900 தள்ளு வண்டி கடைகள்.. மாற்றுதிறனாளிகளுக்கு 5% ஒதுக்க கோரி மனு

16 views

அண்ணா பல்கலை தேர்வு முடிவுகளில் குளறுபடி - மறு ஆய்வு செய்ய வைகோ வலியுறுத்தல்

அண்ணா பல்கலை தேர்வு முடிவுகளில் குளறுபடி - மறு ஆய்வு செய்ய வைகோ வலியுறுத்தல்

12 views

கடந்த 2 நாட்களில் இரண்டு லட்சத்தி 91 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது - சுகாதாரத்துறை

தமிழகத்தில் கடந்த 2 நாட்களில் இரண்டு லட்சத்தி 91 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

8 views

திமுக எம்எல்ஏ தங்கும் விடுதியில் டிவி, மிக்ஸி, சிலிண்டர் திருட்டு

திமுக எம்எல்ஏ தங்கும் விடுதியில் டிவி, மிக்ஸி, சிலிண்டர் திருட்டு

9 views

வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பு? - சத்யபிரதா சாகுவிடம் திமுகவினர் புகார்

தமிழகம் முழுவதும் உள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் கூடுதல் பாதுகாப்பை உறுதி செய்யகோரி, தமிழக தேர்தல் ஆணையத்தில் திமுகவினர் புகார் அளித்தனர்.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.