இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானம் - ஐ.நா.வில் இன்று வாக்கெடுப்பு
பதிவு : மார்ச் 23, 2021, 02:19 PM
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பாக இந்தியா ஐ.நா.மனித உரிமை ஆணையத்தில், இலங்கைக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என அ.தி.மு.க. எம்.பி தம்பிதுரை கோரியுள்ளார்.
மாநிலங்களவையில் பூஜ்ய் நேரத்தின் போது பேசிய தம்பிதுரை, ஜெனிவாவில் இன்று நடைபெறவுள்ள ஐ.நா.மனித உரிமை ஆணையத்தின் வாக்கெடுப்பில், இந்தியா பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டுமென  வலியுறுத்தினார்.மேலும், அண்மையில் தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடி,  இந்தியா நிச்சயமாக தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் என உறுதி அளித்ததாகவும், அதன்படி இந்திய அரசு செயல்பட வேண்டும் எனவும் தம்பிதுரை வேண்டுகோள் விடுத்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

குடும்பத் தகராறில் புதுப்பெண் மாயம் - கணவர் குடும்பத்தினருக்கு அரிவாள் வெட்டு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புதுப்பெண் மாயமானதால் ஏற்பட்ட தகராறில், அவரது கணவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

76 views

பிற செய்திகள்

கேரளா - ராஜ்யசபா எம்.பி. தேர்தல் - இடது முன்னணி சார்பில் இருவர் போட்டி

கேரளா - ராஜ்யசபா எம்.பி. தேர்தல் - இடது முன்னணி சார்பில் இருவர் போட்டி

13 views

தமிழக ஆளுநர் பன்வாரிலால் பிறந்த தினம் - முதல்வர் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து

தமிழக ஆளுநர் பன்வாரிலால் பிறந்த தினம் - முதல்வர் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து

14 views

முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஷர்மிளா கைது

தெலுங்கானா மாநில எல்லையில், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஷர்மிளாவை போலீசார் கைது செய்தனர்.

147 views

சென்னையில் முக்கிய சாலை பெயர் மாற்றம் தலைமை செயலாளரிடம் திமுக எம்.பி.க்கள் மனு

சென்னையில் முக்கிய சாலை பெயர் மாற்றம் தலைமை செயலாளரிடம் திமுக எம்.பி.க்கள் மனு

74 views

"தேர்வை நடத்த இது சரியான நேரமா?" - திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வினை நடத்துவதற்கு இது சரியான நேரமா? என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

39 views

"தடுப்பூசி திருவிழா என்ற பெயரில் பாசாங்கு" - மத்திய அரசு மீது ராகுல் காந்தி தாக்கு

நாட்டில் தடுப்பூசி திருவிழா என்ற பெயரில் பாசாங்கு மட்டுமே நடைபெறுகிறது என மத்திய அரசை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

40 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.