வட்டிக்கு வட்டி தொடர்பான வழக்கு - மத்திய அரசு முடிவு செய்து கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
பதிவு : மார்ச் 23, 2021, 02:14 PM
கொரோனா கடன் தவணை உரிமை காலத்தில் வங்கிகளில் வாங்கிய கடன்களுக்கு, வட்டிக்கு வட்டி வசூலிப்பதற்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது என தெரிவித்துள்ளது.
கொரோனா கடன் தவணை உரிமை காலத்தில் வங்கிகளில் வாங்கிய கடன்களுக்கு, வட்டிக்கு வட்டி வசூலிப்பதற்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது என தெரிவித்துள்ளது. இதுதொடர்பான வழக்கு 3 நீதிபதிகள் அடங்கி அமர்வு விசாரித்து வந்த நிலையில், நீதிபதி எம்.ஆர்.ஷா இன்று தீர்ப்பை வாசித்தார்.
பொருளாதார மற்றும் நிதி கொள்கை தொடர்பாக மத்திய அரசும், ஆர்.பி.ஐ தான் முடிவெடுக்க முடியும் என்றும், தாங்கள் அதில் நிபுணத்துவம் பெற்றிருக்கவில்லை என தெரிவித்துள்ளார். முழுமையாக வட்டி தள்ளுபடி செய்வது, முதலீட்டாளர்களை பாதிக்கும் என நீதிபதி சுட்டிக்காட்டி உள்ளார். 
தங்களால் முடிந்தவரை , மத்திய அரசு கடன் வாங்கியவர்களுக்கு உதவி செய்துள்ளதாகவும் உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டி உள்ளது. தவணையை திருப்பி செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க மறுத்துவிட்ட உச்சநீதிமன்றம், இதுதொடர்பாக எந்த உத்தரவையும் பிறப்பிக்க இயலாது என தெரிவித்துள்ளது. மேலும், இது நீதிமன்ற ஆய்வுக்கு உட்பட்டது அல்ல என கருதுவதாகவும், மத்திய அரசு இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவும் நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

குடும்பத் தகராறில் புதுப்பெண் மாயம் - கணவர் குடும்பத்தினருக்கு அரிவாள் வெட்டு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புதுப்பெண் மாயமானதால் ஏற்பட்ட தகராறில், அவரது கணவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

149 views

பிற செய்திகள்

எளிமையாக நடந்த திருச்சூர் பூரம் விழா... சம்பிரதாய சடங்கிற்காக நடத்தப்பட்ட விழா

எளிமையாக நடந்த திருச்சூர் பூரம் விழா... சம்பிரதாய சடங்கிற்காக நடத்தப்பட்ட விழா

0 views

இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு அதிகரிப்பு... மத்திய அரசே பொறுப்பு - ராகுல் காந்தி

இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு அதிகரிப்பு... மத்திய அரசே பொறுப்பு - ராகுல் காந்தி

24 views

புதுச்சேரியில் வார இறுதி ஊரடங்கு... அத்தியாவசிய கடைகளை திறக்கலாம்

புதுச்சேரியில் வார இறுதி ஊரடங்கு... அத்தியாவசிய கடைகளை திறக்கலாம்

12 views

ஆக்சிஜன் வழங்க முன்வந்த ஜின்டா ஸ்டீல்... 20 டன் திரவ ஆக்சிஜன் அனுப்பிவைப்பு

ஆக்சிஜன் வழங்க முன்வந்த ஜின்டா ஸ்டீல்... 20 டன் திரவ ஆக்சிஜன் அனுப்பிவைப்பு

9 views

மத்திய அரசுக்காக காத்திருக்க மாட்டேன்...தடுப்பூசி குறித்து பரப்புரை தொடக்கம் - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

மத்திய அரசுக்காக காத்திருக்க மாட்டேன்...தடுப்பூசி குறித்து பரப்புரை தொடக்கம் - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

11 views

பொதுக்கூட்டத்தில் 500 பேருக்கு மட்டுமே அனுமதி.. அனைத்து வித பேரணிகளுக்கு தடை

பொதுக்கூட்டத்தில் 500 பேருக்கு மட்டுமே அனுமதி.. அனைத்து வித பேரணிகளுக்கு தடை

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.